Singer : Dhanush

Music by : Karthik Raja

Male : Mapla edhu local sarakka
Foreign sarakka

Male : Local sarakka
Foreign sarakka
Othi kudicha…ellam onnuda
Keppa kaliya
Meenu kozhamba
Sethu adicha…innum sugam da

Male : Engappan sarakkum soda colorum
Romba romba dhosthuda
Namma naaluperum onna serntha
Podu disco dances-u da

Male : Local sarakka
Hey foreign sarakka
Othi kudicha…ellam onnuda
Keppa kaliya
Meenu kozhamba
Sethu adicha…innum sugam da

Male : Mapla engala laam vittu
Epadi da irrundha
Male : Nimmathiya irrundhenda mapla
Ha…aa…aa…aa…summa oolulangattiku da

Male : Hey sontha manna
Pirinju pona valikkum
Vanathula erinja kallu
Angaya kedakkum

Male : Yoy…yoy…yoi
Mapla overya over

Male : Oorukulla nozhanja
Udambu silukkum
Boomiyila vizhundha mazha
Thullithan kuthikkum

Male : Ada adida thookki pudida
Idhu patti thotti paasamda
Naanga pacha pulla kootam da
Male : Pacha pullaiyam
Mogarakkattaiya paaru

Male : Namoorula suthikittae
Oohonnuthan vazhanum
Oohonnuthan vazhanum
Kootathula koothadichu
Disco dances-a podanum
Ada disco dances-a podanum

Chorus : Namoorula suthikittae
Oohonnuthan vazhanum
Oohonnuthan vazhanum
Kootathula koothadichu
Disco dances-a podanum
Ada disco dances-a podanum

Male : Heh heh heh
Papae papae pappoom
Papae papae pappoom
Papae papae pappoom
Papae papae pappoom

Male : Konjumvala kondavala
Naan pirinjen
Ennavala ettipudikka
Thaviya thavichen

Male : Ada vidinja
Ava mogam therinja
Naan allikittu povenda…
Ava sollivandha samy da

Male : Devathaiya kattikittu
Oohonnuthan vazhanum
Oohonnuthan vazhanum
Oyiyarama sernthukittu
Duetu than padanum
Ada duetu than padanum

Chorus : Devathaiya kattikittu
Oohonnuthan vazhanum
Oohonnuthan vazhanum
Oyiyarama sernthukittu
Duetu than padanum
Ada duetu than padanum

Male : Local sarakka
Foreign sarakka
Othi kudicha…ellam onnuda
Keppa kaliya
Meenu kozhamba
Sethu adicha…innum sugam da

Male : Engappan sarakkum soda colorum
Romba romba dhosthuda
Namma naaluperum onna serntha
Podu disco dances-u da

Male : Local sarakka
Nana nana naaa…
Othi kudicha…
Jinthak thak jintha thaa
Keppa kaliya
Meenu kozhamba
Sethu adicha…innum sugam da dei

Male : Kalaila sooriyan sullunnu
Adikkira varaikkum thoonglamadi
Chennaila vachi…senji uttangaiyya…

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : மாப்ள இது
லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா

ஆண் : லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : எங்கப்பன் சரக்கும்
சோடா கலரும் ரொம்ப
ரொம்ப தோஸ்துடா நம்ம
நாலு பேரும் ஒன்னா
சேர்ந்தா போடு டிஸ்கோ
டான்ஸு டா

ஆண் : லோக்கல் சரக்கா
ஹே பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : மாப்ள எங்களலாம்
விட்டு எப்படி டா இருந்த
ஆண் : நிம்மதியா இருந்தேன்
டா மாப்ள ஹா ஆ ஆ ஆ
சும்மா ஊழுலங்கடிக்கு டா

ஆண் : ஹே சொந்த மண்ண
பிரிஞ்சு போனா வலிக்கும்
வானத்துல எரிஞ்ச கல்லு
அங்கயா கெடக்கும்

ஆண் : யோ யோ
யோய் மாப்ள
ஓவர்யா ஓவர்

ஆண் : ஊருக்குள்ள
நொழஞ்சா உடம்பு
சிலுக்கும் பூமியில
விழுந்த மழை துள்ளி
தான் குதிக்கும்

ஆண் : அட அடிடா தூக்கி
புடிடா இது பட்டி தொட்டி
பாசம்டா நாங்க பச்ச புள்ள
கூட்டம் டா
ஆண் : பச்ச புள்ளையாம்
மொகரகட்டைய பாரு

ஆண் : நம்மூருல சுத்திகிட்டே
ஓஹோன்னு தான் வாழனும்
ஓஹோன்னு தான் வாழனும்
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ
டான்ஸ போடணும் அட
டிஸ்கோ டான்ஸ போடணும்

குழு : நம்மூருல சுத்திகிட்டே
ஓஹோன்னு தான் வாழனும்
ஓஹோன்னு தான் வாழனும்
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ
டான்ஸ போடணும் அட
டிஸ்கோ டான்ஸ போடணும்

ஆண் : .…………………………….

ஆண் : கொஞ்சும்வள
கொண்டவள நான்
பிரிஞ்சேன் என்னவள
எட்டி பிடிக்க தவியா
தவிச்சேன்

ஆண் : அட விடிஞ்சா அவ
முகம் தெரிஞ்சா நான்
அள்ளி கிட்டு போவேன்
டா அவ சொல்லி வந்த
சாமி டா

ஆண் : தேவதைய கட்டி
கிட்டு ஓஹோன்னு தான்
வாழனும் ஓஹோன்னு
தான் வாழனும் ஒய்யாரமா
சேர்ந்து கிட்டு டூயட்டு தான்
பாடனும் அட டூயட்டு தான்
பாடனும்

குழு : தேவதைய கட்டி
கிட்டு ஓஹோன்னு தான்
வாழனும் ஓஹோன்னு
தான் வாழனும் ஒய்யாரமா
சேர்ந்து கிட்டு டூயட்டு தான்
பாடனும் அட டூயட்டு தான்
பாடனும்

ஆண் : லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : எங்கப்பன் சரக்கும்
சோடா கலரும் ரொம்ப
ரொம்ப தோஸ்துடா நம்ம
நாலு பேரும் ஒன்னா
சேர்ந்தா போடு டிஸ்கோ
டான்ஸு டா

ஆண் : லோக்கல் சரக்கா
……………………ஊத்தி குடிச்சா
……………………. கேப்ப கழிய
மீனு கொழம்ப சேத்து
அடிச்சா இன்னும் சுகம்
டா டேய்

ஆண் : காலைல சூரியன்
சுள்ளுன்னு அடிக்கிற
வரைக்கும் தூங்கலாம்டி
சென்னைல வச்சி செஞ்சி
உட்டாய்ங்கடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here