Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Ahaaahaaa…ahahaaa….
Ahaa haa haaa haaa aaa…
Ahaaahaaa…ahahaaa….
Ahaa haa haaa haaa aaa…

Male : Veerargal vaazhum
Dhiravida naattai
Vendravar kedaiyadhu
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Veerargal vaazhum
Dhiravida naattai
Vendravar kedaiyadhu
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Thannigarillaa mannavar ulagil
Thamilae needhibathi
Perun tharaniyilae idhan perumai
Uraithon kilavan sethupathi
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Veerargal vaazhum
Dhiravida naattai
Vendravar kedaiyadhu
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Mandram malarum
Murasoli ketkkum
Vazhndhidum namm naadu
Ilanthendral thavalum theenthamil pesum
Dhiravida thirunaadu
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Ekkulathorum yetri pugalvadhu
Engal perumaiyada
Emmukkulathorkkae ulagil uvamai
Kaanbathu arumaiyada
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu

Male : Veerargal vaazhum
Dhiravida naattai
Vendravar kedaiyadhu
Velum vaalum thaangiya maravar
Veezhndhadhum kedaiyaadhu
Namm dhiravida naadu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : அஹஆஹா….ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஆஅ….
அஹஆஹா….ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஆஅ….

ஆண் : வீரர்கள் வாழும்
திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : வீரர்கள் வாழும்
திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : தன்னிகரில்லா மன்னவர் உலகில்
தமிழே நீதிபதி
பெருந்தரணியிலே இதன் பெருமை
உரைத்தோன் கிழவன் சேதுபதி
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : வீரர்கள் வாழும்
திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : மன்றம் மலரும்
முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம்நாடு
இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிட திருநாடு
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : எக்குலத் தோரும் ஏற்றிப் புகழ்வது
எங்கள் பெருமையடா
எம் முக்குலத்தோர்க்கே உலகில்
உவமை காண்பது அருமையடா
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

ஆண் : வீரர்கள் வாழும்
திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது
நம் திராவிட நாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here