Singers : Harini and Unnikrishnan
Music by : Karthik Raja
Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
Anbae undhan perai thaanae virumbi ketkiren
Pogum paadhai engum unnai thirumbi paarkiren
Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
…………………………………..
: Ennaiyae thirandhaval yaar avalo
Uyirilae nuzhaindhaval yaar avalo
Vazhiyai marithaal malarai koduthaal
Mozhiyai parithaal mounam koduthaal
Meghamae meghamae aruginil vaa
Thaagathil moozhginen parugida vaa
Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
Male : Anbae undhan perai thaanae virumbi ketkiren
Pogum paadhai engum unnai thirumbi paarkiren
Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
Sirikkiren idhazhgalil malarugiraai
Azhugiren thuligalaai nazhuvugiraai
Vizhigal muzhudhum nizhalaa irulaa
Vazhkai payanam mudhala mudiva
Sarugena udhirgiren thanimaiyilae
Mounamaai erigiren kaadhalilae
…………………………..
Megham polae en vaanil vandhavalae
Yaaro avalukku needhaan ennavalae
Megha megha megha kootam nenjil koodudhae
Undhan perai solli solli minnal odudhae
Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
பாடகி : ஹரிணி
பாடகர் : உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா அன்பே உந்தன்
பேரைத்தானே விரும்பிக்
கேட்கிறேன் போகும் பாதை
எங்கும் உன்னைத் திரும்பிப்
பார்க்கிறேன்
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
குழு : ..........................
ஆண் : என்னையே
திறந்தவள் யார் அவளோ
உயிரிலே நுழைந்தவள்
யார் அவளோ வழியை
மறித்தாள் மலரைக்
கொடுத்தாள் மொழியைப்
பறித்தாள் மௌனம்
கொடுத்தாள்
ஆண் : மேகமே
மேகமே அருகினில்
வா தாகத்தில் மூழ்கினேன்
பருகிட வா
பெண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
ஆண் : அன்பே உந்தன்
பேரைத்தானே விரும்பிக்
கேட்கிறேன் போகும் பாதை
எங்கும் உன்னைத் திரும்பிப்
பார்க்கிறேன்
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா
ஆண் : சிரிக்கிறேன்
இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய்
நழுவுகிறாய் விழிகள்
முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்
முதலா முடிவா
ஆண் : சருகென
உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன்
காதலிலே
குழு : ................................
ஆண் : மேகம் போலே
என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு நீதான்
என்னவளே மேகமேக
மேகக்கூட்டம் நெஞ்சில்
கூடுதே உந்தன் பேரைச்
சொல்லிச் சொல்லி
மின்னல் ஓடுதே
ஆண் : வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா பேசும்
கண்ணுக்கு என்னைப்
புரியாதா