Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Kannadasan
Vettri vel vellumadaa
Vinai theerppaan velanadaa
Vettri vel vellumadaa
Vinai theerppaan velanadaa
Kattravarkkum kallaarkkum
Karunai tharum thendraladaa
Kattravarkkum kallaarkkum
Karunai tharum thendraladaa
Karunai tharum thendraladaa
Piranthu vantha kadhaiyai paarththaal
Periya veedu theriyumadaa
Marainthu pogum mudivai paarththaal
Mannan sakthi puriymadaa
Idaippatta idaththil kadan patta manithaa
Yaendaa unakku poiyarivu
Idaippatta idaththil kadan patta manithaa
Yaendaa unakku poiyarivu
Eeraezhu ulagamengum vadivelan arasatchi
Eeraezhu ulagamengum vadivelan arasatchi
Vettri vel vellumadaa
Vinai theerppaan velanadaa
Kattravarkkum kallaarkkum
Karunai tharum thendraladaa
Karunai tharum thendraladaa
Iraivan aalum ulagam endraal
Yaezhaigalai yaen padaiththaan
Oruvan vaazha oruvan vaadum
Uyarvu thaazhvai yaen amaithaan
Kadan patta murugan udan patta namakku
Kaatiya karunai idhuthaanaa
Kadan patta murugan udan patta namakku
Kaatiya karunai idhuthaanaa
Kadhai solla vendaam annaa
Adhilaethaan arasatchi
Kadhai solla vendaam annaa
Adhilaethaan arasatchi
Vettri vel vellumadaa
Vinai theerppaan velanadaa
Kattravarkkum kallaarkkum
Karunai tharum thendraladaa
Karunai tharum thendraladaa
Kuzhanthai pola avanai paarththaal
Kooda vanthu konjumadaa
Kuzhanthai ingu kodi undu
Kumaran enna thevaiyadaa
Aaththiram kondavan naaththigan aavaan
Avanae avanukky pagaiyaavaan
Naaththigam enbathu suya mariyaathai
Nampiya manithan thannai aalvaan
Un kannil orunaal thondrum
Vadivelan arasaatchi
Un nenjil orunaal thondrum
Periyaarin manasaatchi
Vettri vel vellumadaa
Vinai theerppaan velanadaa
Kattravarkkum kallaarkkum
Karunai tharum thendraladaa
Karunai tharum thendraladaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா
வினை தீர்ப்பான் வேலனடா
வெற்றி வேல் வெல்லுமடா
வினை தீர்ப்பான் வேலனடா
ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும்
கருணை தரும் தென்றலடா..........
கற்றவர்க்கும் கல்லார்க்கும்
கருணை தரும் தென்றலடா..........
கருணை தரும் தென்றலடா..........
ஆண் : பிறந்து வந்த கதையைப் பார்த்தால்
பெரிய வீடு தெரியுமடா
மறைந்து போகும் முடிவைப் பார்த்தால்
மன்னன் சக்தி புரியமடா
ஆண் : இடைப்பட்ட இடத்தில் கடன் பட்ட மனிதா
ஏன்டா உனக்குப் பொய்யறிவு
இடைப்பட்ட இடத்தில் கடன் பட்ட மனிதா
ஏன்டா உனக்குப் பொய்யறிவு
ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி
ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி
ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா
வினை தீர்ப்பான் வேலனடா
ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும்
கருணை தரும் தென்றலடா..........
கருணை தரும் தென்றலடா..........
ஆண் : இறைவன் ஆளூம் உலகம் என்றால்
ஏழைகளை ஏன் படைத்தான்
ஒருவன் வாழ ஒருவன் வாடும்
உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்
ஆண் : கடன் பட்ட முருகன் உடன் பட்ட நமக்குக்
காட்டிய கருணை இதுதானா
கடன் பட்ட முருகன் உடன் பட்ட நமக்குக்
காட்டிய கருணை இதுதானா
ஆண் : கதை சொல்ல வேண்டாம் அண்ணா
அதிலேதான் அரசாட்சி...........
கதை சொல்ல வேண்டாம் அண்ணா
அதிலேதான் அரசாட்சி...........
ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா
வினை தீர்ப்பான் வேலனடா
ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும்
கருணை தரும் தென்றலடா..........
கருணை தரும் தென்றலடா..........
ஆண் : குழந்தை போல அவனைப் பார்த்தால்
கூட வந்து கொஞ்சுமடா
குழந்தை இங்கு கோடி உண்டு
குமரன் என்ன தேவையடா
ஆண் : ஆத்திரம் கொண்டவன் நாத்திகன் ஆவான்
அவனே அவனுக்குப் பகையாவான்
நாத்திகம் என்பது சுய மரியாதை
நம்பிய மனிதன் தன்னை ஆள்வான்
ஆண் : உன் கண்ணில் ஒருநாள் தோன்றும்
வடிவேலன் அரசாட்சி
உன் நெஞ்சில் ஒருநாள் தோன்றும்
பெரியாரின் மனசாட்சி
ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா
வினை தீர்ப்பான் வேலனடா
ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும்
கருணை தரும் தென்றலடா..........
கருணை தரும் தென்றலடா..........