Vidhiya Sadhiya Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by C. S. Jayaraman. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : C. S. Jayaraman
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Enniya ennam yaavum nadanthaal
Iraivanae illai paarilae
Kannin munnaalae punniya paavathathin
Unmaiyai paar nerilae
Vithiyaa sathiyaa intha vedhanai
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Maaya ulagil neeyum piranthu
Vedar marabil valarnthaai
Mamathai endra porvaiyodu
Mathiyillaamal thirinthaai
Thaayin ullam sagiththidavae
Thaaragamae marantthaai
Vithiyaa sathiyaa
Veeram endra vegaththaalae
Oorai azhikka thuninthaai
Viragam meeri kaadhalaalae
Muraiyai meeri nadanthaai
Veedhi veedhiyaaga alaiyum
Bedhai yaen adainthaai
Male : Vithiyaa sathiyaa
Kai vilangu kolaththidu
Kaatchi tharuvetheno
Kaanal neerai pola unthan
Vaazhvum naernthathaenao
Kaalan pola kazhumaramae
Kaaththiruppathum yaeno
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Vithiyaa sathiyaa
Vithiyaa sathiyaa
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
ஆண் : எண்ணிய எண்ணம் யாவும் நடந்தால்
இறைவனே இல்லை பாரிலே
கண்ணின் முன்னாலே புண்ணிய பாவத்தின்
உண்மையை பார் நேரிலே.....
ஆண் : விதியா சதியா இந்த வேதனை
விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா
விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா.......
ஆண் : மாய உலகில் நீயும் பிறந்து
வேடர் மரபில் வளர்ந்தாய்
மமதை என்ற போர்வையோடு
மதியில்லாமல் திரிந்தாய்
தாயின் உள்ளம் சகித்திடவே
தாரகமே மறந்தாய்
ஆண் : விதியா சதியா
ஆண் : வீரம் என்ற வேகத்தாலே
ஊரை அழிக்க துணிந்தாய்
விரகம் மீறி காதலாலே
முறையை மீறி நடந்தாய்
ஆண் : வீதி வீதியாக அலையும்
வேதை ஏன் அடைந்தாய்
ஆண் : விதியா சதியா
ஆண் : கை விலங்கு கோலத்தோடு
காட்சி தருவதேனோ
கானல் நீரைப் போல உந்தன்
வாழ்வும் நேர்ந்ததேனோ
ஆண் : காலன் போல கழுமரமே
காத்திருப்பதும் ஏனோ
ஆண் : விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா.....
ஆண் : விதியா சதியா
விதியா சதியா