Vittida Matten Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by N. S. Krishnan and T. A. Madhuram and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Aanai Vaidiyanatha Iyer.

Singers : N. S. Krishnan and T. A. Madhuram

Music Director : Aalathur V. Sivasubramaniam

Lyricist : Aanai Vaidiyanatha Iyer

Female : Vittidamatten thottennai
Kattianaithiduvaai
Unnai vittidamatten thottennai
Kattianaithiduvaai

Female : Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai
Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai

Female : Istapadumen mananilai
Kastan theriyalaiyoo
Istapadumen mananilai
Kastan theriyalaiyoo
Inbamaai en munn pesaamal
Iruppadhu sariyoo
Inbamaai en munn pesaamal
Iruppadhu sariyoo

Male : Aiyaiyaiyoo yaedhaedhu
Adhiga noyi vandhiduchae
Appa varattum kaipaathu
Awshadham vaanghi thaaren

Female : Awshadhathaalae aagaadhu
Aasaiyennum piniyae
Awshadhathaalae aagaadhu
Aasaiyennum piniyae
Aagaiyinaale sonnenae
Aavikku nee thunaiyae
Aagaiyinaale sonnenae
Aavikku nee thunaiyae

Male : Thunaiyirukkum sippaai pola
Thonudhoo ennai paathaa
Thollaipaduthaamal
Sollai thadukkaamal
Tholainju poyidaathaa

Female : Vittidamatten thottennai
Kattianaithiduvaai
Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்

இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம்

பாடல் ஆசிரியர் : ஆணை வைத்தியநாத ஐயர்

பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்
உன்னை விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்

பெண் : தட்டிடமாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்
தட்டிடமாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்

பெண் : இஷ்டப்படுமென் மனநிலை
கஷ்டந் தெரியலையோ
இஷ்டப்படுமென் மனநிலை
கஷ்டந் தெரியலையோ
இன்பமாய் என் முன் பேசாமல்
இருப்பது சரியோ
இன்பமாய் என் முன் பேசாமல்
இருப்பது சரியோ

ஆண் : ஐயய்யய்யோ ஏதேது
அதிக நோய் வந்திடுச்சே
அப்பா வரட்டும் கைபாத்து
ஔஷதம் வாங்கித் தாரேன்

பெண் : ஔஷதத்தாலே ஆகாது
ஆசையென்னும் பிணியே
ஔஷதத்தாலே ஆகாது
ஆசையென்னும் பிணியே
ஆகையினாலே சொன்னேனே
ஆவிக்கு நீ துணையே
ஆகையினாலே சொன்னேனே
ஆவிக்கு நீ துணையே

ஆண் : துணையிருக்கும் சிப்பாய் போல
தோணுதோ என்னைப் பாத்தா
தொல்லைப்படுத்தாமல்
சொல்லைத் தடுக்காமல்
தொலைஞ்சு போயிடாதா

பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்
தட்டிட மாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here