Singers : B. S. Sasireka and Jolly Abraham
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum
Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum
……………..
Thaen sinthum mullaimottu paadal solla
Sevanthi poovum mella thaalam sintha
Deivam vanangum anbai vazhangum
Vaanaththil devan vanthu pookkal thoova
Manjaththil vaasam nalla vaazhththum paada
Kangal thudikkum nenjam rusikkum
Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum
……………..
Inbangal nooruvagai solla solla
Ennangal thulluthammaa mella mella
Nenjai thiranthu mella thirumbu
Sittrinbam endru idhai yaaro sonnaar
Perinbam endru idhai naanae solvaen
Chellakiliyae annakiliyae….
Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum
Both : ………………….
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் ஜாலி ஆபிரகாம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்
ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்
பெண் : ......................
ஆண் : தேன் சிந்தும் முல்லைமொட்டு பாடல் சொல்ல
செவ்வந்திப் பூவும் மெல்ல தாளம் சிந்த
தெய்வம் வணங்கும் அன்பை வழங்கும்
வானத்தில் தேவன் வந்து பூக்கள் தூவ
ஆண் : மஞ்சத்தில் வாசம் நல்ல வாழ்த்தும் பாட
கண்கள் துடிக்கும் நெஞ்சம் ருசிக்கும்
ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்
பெண் : ...........................
ஆண் : அன்பென்றால் உன்னையன்றி பெண்மையில்லை
பண்பென்றால் உன்னையன்றி மென்மையில்லை
என்ன சிரிப்பு...........என்ன துடிப்பு...........
பொன்னென்றால் தங்கம் என்று அர்த்தமில்லை
ஆண் : உன்னைத்தான் சொன்னேன் அன்றி வேறேயில்லை
தங்க ரதங்கள்........உந்தன் குணங்கள்..........
பெண் : ........................
ஆண் : இன்பங்கள் நூறுவகைச் சொல்லச் சொல்ல
எண்ணங்கள் துள்ளுதம்மா மெல்ல மெல்ல
நெஞ்சை திறந்து மெல்ல திரும்பு
சிற்றின்பம் என்று இதை யாரோ சொன்னார்
ஆண் : பேரின்பம் என்று இதை நானே சொல்வேன்
செல்லக்கிளியே அன்னக்கிளியே...........
ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்
இருவர் : ..........................