Singers : Devan and Febi Mani
Music by : Srikanth Deva
Male : Ho ho wowuwowu hoo
Ho ho wowuwowu hoo
Ho ho vovova hoo
Ho ho vovova hoo
Male : Yaaru yaaru ivano
Nooru nooru veerano
Ainthu viral ambu kondu
Agilam velbavano
Male : Yaaru yaaru ivano
Nooru nooru veerano
Ainthu viral ambu kondu
Agilam velbavano
Male : Suriya vattathukku
Thei pirai endrum illai
Ooyadha vanga kadal
Ooivaai nirkkumo
Uthchathai theendum varai
Atcham thevai illaiyae…ae…
Male : Netriyil pottu veitha
Un thaai nenjil undu
Vetriyai vangi tharum
Thanthai undadaa
Oorukkul thanneer illaa kangal
Undhan kangal thaan..aa..aa..
Male : Ottrai kannil thoongidu
Unnai neeyae thaangidu
Neenda vaazhkai vaazhnthidu
Hae neeya naana paarthidu
Chorus : …………………………
Male : Ho ho wowuwowu hoo
Ho ho wowuwowu hoo
Ho ho vovova hoo
Ho ho vovova hoo
Male : Vengai puli ivano
Veesum puyal ivano
Thaagam kondu theeyai thindru
Vaazhum erimalaiyoo
Chorus : ………………………….
Male : Nee konda kaigal rendum
Yaanai thanthangal
Kai konda reghai ellaam
Puliyin kodugal
Nee potta ellai kottai
Evan thaan thaandiduvaan..aan
Male : Buthanin bothanaigal
Konjam thalli veippaai
Aiyanaar kathi enna apple vettavaa
Un paarvai sutterithaal
Paarai koozhaankarkal thaan
Chorus : ………………………………..
பாடகர்கள் : தேவன் மற்றும் பெபி மணி
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
 ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
 ஹோ ஹோ வோவோவ ஹோ
 ஹோ ஹோ வோவோவ ஹோ
ஆண் : யாரு யாரு இவனோ
 நூறு நூறு வீரனோ
 ஐந்து விரல் அம்புக் கொண்டு
 அகிலம் வெல்பவனோ
ஆண் : யாரு யாரு இவனோ
 நூறு நூறு வீரனோ
 ஐந்து விரல் அம்புக் கொண்டு
 அகிலம் வெல்பவனோ
ஆண் : சூரிய வட்டத்துக்குத்
 தேய்பிறை என்றும் இல்லை
 ஓயாத வங்கக்கடல்
 ஓய்வாய் நிற்குமோ
 உச்சத்தை தீண்டும் வரை
 அச்சம் தேவை இல்லையே…ஏ…..
ஆண் : நெற்றியில் போட்டு வைத்த
 உன் தாய் நெஞ்சில் உண்டு
 வெற்றியை வாங்கித்தரும்
 தந்தை உண்டடா
 ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள்
 உந்தன் கண்கள்தான்….ஆஅ….ஆஅ….
ஆண் : ஒற்றைக் கண்ணில் தூங்கிடு
 உன்னை நீயே தாங்கிடு
 நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு
 ஹே நீயா நானா பார்த்திடு
குழு : ………………………..
ஆண் : ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
 ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
 ஹோ ஹோ வோவோவ ஹோ
 ஹோ ஹோ வோவோவ ஹோ
ஆண் : வேங்கை புலி இவனோ
 வீசும் புயல் இவனோ
 தாகம் கொண்டு தீயைத் தின்று
 வாழும் எரிமலையோ
குழு : ………………………………
ஆண் : நீ கொண்ட கைகள் ரெண்டும்
 யானைத் தந்தங்கள்
 கைக் கொண்ட ரேகை எல்லாம்
 புலியின் கோடுகள்
 நீ போட்ட எல்லைக் கோட்டை
 எவன்தான் தாண்டிடுவான்…ஆன்
ஆண் : புத்தனின் போதனைகள்
 கொஞ்சம் தள்ளி வைப்பாய்
 அய்யனார் கத்தி என்ன
 ஆப்பிள் வெட்டவா
 உன் பார்வை சுட்டெரித்தால்
 பாறை கூழாங்கற்கள்தான்
குழு : …………………………..



