Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : …………………………..

Chorus : Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu

Chorus : Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi

Female : Kobangal vendaam
Konjam aarappodu
Aarodum oora paarthu
Daera podu

Chorus : Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu

Chorus : Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi

Female : Koodamum mani maadamum
Nalla veedum undu
Vedavo pallu paadavum
Pallikkoodam undu

Female : Paasamum nalla nesamum
Vandhu koodum ingu
Poosalum siru yesalum
Dhinamdhoram undu

Female : Anbillaa oorukkullae
Inbam illai
Chorus : Ohooo..oo..hoi
Female : Vammbilla vaazhkkai endraal
Thunbam illai
Chorus : Ohooo..oo..hoi

Female : Kobangal vendaam
Konjam aarappodu
Aarodum oora paarthu
Daera podu

Male : Aaththi idhu vaathukkootam
Aaththi idhu vaathukkootam
Paarthaa iva aalu mattam
Potta oru aattam paattam
Sollurathai kelu
Nee vera oorai paaru
Naan sollurathai kelu
Konjam vera oorai paaru

Male : Daeraavai paarththu podu
Olaththodu
Ver oorai poyichcheru
Neraththodu

Male : Aaththi idhu vaathukkootam
Paarthaa iva aalu mattam
Potta oru aattam paattam
Sollurathai kelu
Nee vera oorai paaru
Naan sollurathai kelu
Konjam vera oorai paaru…uu…

Chorus : …………………………….

Female : Aaviaagi pona neero
Megam aachchu
Mega neerum keezha vandhu
Yeriyaachchu

Female : Aaru enna yeri enna
Neeru onnu
Veedu enna kaadu enna
Boomi onnu

Female : Kadalukkul serum thanni
Uppagudhu
Chorus : Ohooo..oo..hoi
Female : Sippikkul kudum thanni
Muththaagudhu
Chorus : Ohooo..oo..hoi

Female : Seraadha thaamarappoo
Thanni polae
Maaraadhu enga vaazhvu
Vaanam polae

Chorus : Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu

Chorus : Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………………………..

குழு : யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

குழு : பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

பெண் : கோபங்கள் வேண்டாம்
கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரை பார்த்து
டேராப் போடு

குழு : யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

குழு : பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

பெண் : கூடமும் மணி மாடமும்
நல்ல வீடும் உண்டு
வேடவோ பள்ளு பாடவும்
பள்ளிக்கூடம் உண்டு

பெண் : பாசமும் நல்ல நேசமும்
வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும்
தினம்தோறும் உண்டு

பெண் : அன்பில்லா ஊருக்குள்ளே
இன்பம் இல்லை
குழு : ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் : வம்பில்லா வாழ்க்கை என்றால்
துன்பம் இல்லை
குழு : ஓஹோ..ஓ..ஹோய்…

பெண் : கோபங்கள் வேண்டாம்
கொஞ்சம் ஆறப்போடு
ஆறொடும் ஊரை பார்த்து
டேராப் போடு

ஆண் : ஆத்தி இது வாத்துக்கூட்டம்
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதைக் கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதைக் கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு

ஆண் : டேராவை பார்த்து போடு
ஓலத்தோடு
வேறுரு போய்ச்சேரு
நேரத்தோடு

ஆண் : ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதை கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதை கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு

குழு : ………………………………………………….

பெண் : ஆவியாகி போன நீரோ
மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரியாச்சு

பெண் : ஆறு என்ன ஏரி என்ன
நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன
பூமி ஒண்ணு

பெண் : கடலுக்குள் சேரும் தண்ணி
உப்பாகுது
குழு : ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் : சிப்பிக்குள் கூடும் தண்ணி
முத்தாகுது
குழு : ஓஹோ..ஓ..ஹோய்…

பெண் : சேராத தாமரைப்பூ
தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு
வானம் போலே

குழு : யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

குழு : பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here