Singer : S. P. Balasubrahmanyam

Music by : Bharathwaj

Male : Engae engae
Manithan engae
Manithan udaiyil
Mirugam ingae ..
Ingae..ingae

Male : Onaai ullam
Nariyin kallam
Ondraai serntha
Ulagam ingae
Ingae..ingae

Male : Valigalaal
Vantha varangalaal
Vaazhkkaiyil
Gnyaanam konden
Chorus : Oh ho…

Male : Kaadhal endraal
Kannil yuththam
Kanneer ellaam
Vellai raththam

Male : Uravum natpum
Chorus : Ho hoo oo
Male : Bimbam bimbam
Chorus : Ho hoo oo
Male : Ullam engae
Nambum nambum

Male : Poigalin
Karaikku naduvilae
Poguthae vaazhkkai nadhi

Chorus : Ho ho ho ho….
Ho ho ho ho….

Male : Jananam unmai
Maranam unmai
Thanthaanae
Kadavul thanthaanae

Male : Andha rendai thavira
Ellaam poiyaai
Seithaanae
Manithan seithaanae
Chorus : Yo yo yo yo…..(Overlapping)

Male : Kadugai pilanthu
Kaanum pothu
Vaanam irundhida kanden
Naan uravai thiranthu
Kaanum pothu
Ulagam therinthida kanden

Male : En udalai thottaal
Naan manithan aanen
En uyirai thottaal
Naan kadavul aaven

Chorus : Aa….aah …haa..aaa…aa…
Aa….aah …haa..aaa…aa…

Male : Ingae ingae
Manithan ingae
Imayam thaangum
Idhayam ingae
Kaadum maramum
En kaalil purkkal
Kundrum malaiyum
Koozhaankarkkal

Male : Saambalil
Uyirkkum paravaipol
Saathikkavae parakkindren
Saathikkavae parakkindren

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே…
இங்கே…இங்கே…

ஆண் : ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே…
இங்கே…இங்கே…

ஆண் : வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்
குழு : ஓ ஹோ ஹோ

ஆண் : காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்

ஆண் : உறவும் நட்பும்
குழு : ஹோ ஹோ ஓ
ஆண் : பிம்பம் பிம்பம்
குழு : ஹோ ஹோ ஓ
ஆண் : உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்

ஆண் : பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே

ஆண் : அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யாய்
செய்தானே
மனிதன் செய்தானே
குழு : யோ யோ யோ யோ……

ஆண் : கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்

ஆண் : என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்

குழு : ஆ….ஆஅ….ஹா….ஆஅ…ஆஅ…..
ஆ….ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ…..

ஆண் : இங்கே இங்கே
மனிதன் இங்கே
இமயம் தாண்டும்
இதயம் இங்கே
காடும் மரமும்
என் காலில் பூக்கள்
குன்றும் மலையும்
கூழாங்கற்கள்

ஆண் : சாம்பலில்
உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here