Yosithu Paaramal Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Boomi Balakadas.
Singer : Trichy Loganathan
Music Director : S. M. Subbaih Naidu
Lyricist : Boomi Balakadas
Male : Yosithu paaraamal edhaiyum seiyaadhae
Seidha pinn pizhaikandu thayanghi vaadathae
Manamae saanthi peruvaayae
Male : Inbamum thinbamum inaindhadhu vaazhavae
Iravum pagalum pol suzhandru varumae
Anbum amaidhiyum adaivaai neeyae
Inbamum thinbamum inaindhadhu vaazhavae
Male : Pirappadhum irappadhum un seyal illai
Eesan koduthathun udal uyir aathmaa
Ezhaigal thuyaram neengavae saevai sei
Vaazhkaiyil kurai kandu manam salikaadhae
Aakkalum kaathalum avan seiyalaamae
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் : பூமி பாலகாதாஸ்
ஆண் : யோசித்துப் பாராமல் எதையும் செய்யாதே
செய்த பின் பிழைகண்டு தயங்கி வாடாதே
மனமே சாந்தி பெறுவாயே….
ஆண் : இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே
இரவும் பகலும் போல் சுழன்று வருமே
அன்பும் அமைதியும் அடைவாய் நீயே
இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே…
ஆண் : பிறப்பதும் இறப்பதும் உன் செயலில்லை
ஈசன் கொடுத்ததுன் உடல் உயிர் ஆத்மா
ஏழைகள் துயரம் நீங்கவே சேவை செய்
வாழ்க்கையில் குறை கண்டு மனம் சலிக்காதே
ஆக்கலும் காத்தலும் அவன் செயலாமே…..


