Singers : Vani Jairam and Jayachandran
Music by : Manoj Gyan
Female : Ammi midhikkanum arunthathi paakkanum
Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi
Male : Naalaiyum paakkanum naalaiyum paakkanum
Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….
Female : Ammi midhikkanum arunthathi paakkanum
Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi
Male : Naalaiyum paakkanum naalaiyum paakkanum
Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….
Female : Raappothellaam urangaathirunthaen
Unakkaaga naanae
Male : Saappaadellaam serikkaathirunthaen
Unnai enniththaanae
Female : Raappothellaam urangaathirunthaen
Unakkaaga naanae
Male : Saappaadellaam serikkaathirunthaen
Unnai enniththaanae
Female : Adhukkum idhukkum manasu kedanthu thavikkuthu
Female : Raamu nyaan unnai snaeggikinnu
Valla tholin kavithai polae
Ullam thanilae nee
Male : Ezhuththachchan ezhuththai polae
Ennam thanilae nee
Female : Valla tholin kavithai polae
Ullam thanilae nee
Male : Ezhuththachchan ezhuththai polae
Ennam thanilae nee
Female : Ravivarma chiththiram neeyae
Male : Piriya sagiyae vishukkaniyae
Female : Raamu naenu ninnu praemaesthunnaannu
Pangaarammaa naenu pangaarammaa
Haraerarae pangaarammaa naenu pangaarammaa
Un pakkaththil vanthaalae singaarammaa
Male : Osththaavammaa neevu osththaavammaa
Osththaavammaa neevu osththaavammaa
Un munthaanai panthaada osththaavammaa
Harae oiyyaarammaa soodu soodu soodavae
Female : Raamu mae thumsae pyaar karti hoong
Machchaan machchaan unna paarththaen mehapoop theevaani
Male : Harae achchi achchi latgi unna vittu povenaa
Female : Machchan machchaan unna paarththaen ehapoop theevaani
Male : Harae achchi achchi latgi unna vittu povenaa
Female : Paruva ponnu kannu kulaapi oo….oo….oo…
Aa….aa…..aah….aa….
Paruva ponnu kannu kulaapi
Male : Adhuthaan enakku nalla sharaapi haeh hehehh
Both : Aaguvaavvu aa aaguvaavvu aa aguvaavvu yae
Female : Raamu i love you
Oh my darling darling love me
Un meal thaanae aasai kiss me
Oh my darling darling love me
Un meal thaanae aasai kiss me
Male : Oh my sweety sweety love me
Vaa vaa anbe dont miss me
Dont miss me….dont miss me….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
 அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…..ஓ…ஓஒய்
 ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
 அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே…
பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
 அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…ஓ…ஓஒய்
 ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
 அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே…
பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
 உனக்காக நானே
 ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
 உன்னை எண்ணித்தானே
பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
 உனக்காக நானே
 ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
 உன்னை எண்ணித்தானே
 பெண் : அதுக்கும் இதுக்கும் மனசு கெடந்து தவிக்குது…
பெண் : ராமு ஞான் உன்னை ஸ்னேக்கிக்ன்னு
 வல்ல தோளின் கவிதைப் போலே
 உள்ளம் தனிலே நீ
 ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
 எண்ணம் தனிலே நீ
பெண் : வல்ல தோளின் கவிதைப் போலே
 உள்ளம் தனிலே நீ
 ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
 எண்ணம் தனிலே நீ
பெண் : ரவிவர்ம சித்திரம் நீயே
 ஆண் : பிரிய சகியே விஷுக்கனியே…..
பெண் : ராமு நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு
 பங்காரம்மா நேனு பங்காரம்மா
 ஹரேரரே பங்காரம்மா நேனு பங்காரம்மா
 உன் பக்கத்தில் வந்தாளே சிங்காரமா
ஆண் : ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
 ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
 உன் முந்தானை பந்தாட ஒஸ்த்தாவம்மா
 ஹரே ஒய்யாரம்மா சூடு சூடு சூடவே….
பெண் : ராமு மே தும்ஸே ப்யார் கர்தி ஹூங்
 மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
 ஆண் : ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா
 பெண் : மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
 ஆண் : ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா
பெண் : பருவப் பொண்ணு கண்ணு குலாபி ஓ…ஓ….ஒ…..
 ஆ….ஆ….ஆஹ்….ஆ…..
 பருவப் பொண்ணு கண்ணு குலாபி…..
 ஆண் : அதுதான் எனக்கு நல்ல ஷராபி ஹெஹ் ஹெஹெஹ்
 இருவர் : ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஏ…….
பெண் : ராமு ஐ லவ் யூ
 ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
 உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
 ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
 உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
ஆண் : ஓ மை ஸ்வீட்டி ஸ்வீட்டி லவ் மீ
 வா வா அன்பே டோன்ட் மிஸ் மீ
 டோன்ட் மிஸ் மீ……..டோன்ட் மிஸ் மீ….


