Singer : R. Balasaraswathi Devi
Music by : V. Dakshinamoorthy
Lyrics by : A. Maruthakasi
………………..
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Female and Chorus : Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Pallikoodam naalthorum sendru
Paadam padikka vendum muraiyodu
Potti pottu kondu
Pallikoodam naalthorum sendru
Paadam padikka vendum muraiyodu
Potti pottu kondu
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
………………..
Kalvi pola selvamum yaedhu
Iru kannai pola ennezhuththai nee karuthu
Chorus : Iru kannai pola ennezhuththai nee karuthu
Valluvanaar kuralamuthai paaru
Avvai sol pola nadanthae munnaeru
Chorus : Valluvanaar kuralamuthai paaru
Avvai sol pola nadanthae munnaeru
Female and Chorus : Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Mariyaathai maaraatha naanam
Kavarimaanai pola venumadi thanmaanam
Chorus : Kavarimaanai pola venumadi thanmaanam
Kuraivindri seiyya vendum thaanam
Penn kulaperumai unnaalae vilangida vendum
Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
Female and Chorus : Nalla pillai endru solli
Unnai intha naadellaam
Pugazha venum kannae ennaalum
…………………
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி
இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : எ. மருதகாசி
பெண் : ..........................
பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை
இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று
பாடம் படிக்கவேண்டும் முறையோடு
போட்டி போட்டுக் கொண்டு........
பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று
பாடம் படிக்கவேண்டும் முறையோடு
போட்டி போட்டுக் கொண்டு........
பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
குழு : ..............................
பெண் : கல்வி போல செல்வமும் ஏது
இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது
குழு : இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது
பெண் : வள்ளுவனார் குரளமுதைப் பாரு
ஔவை சொல் போல நடந்தே முன்னேறு
குழு : வள்ளுவனார் குரளமுதைப் பாரு
ஔவை சொல் போல நடந்தே முன்னேறு
பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் : மரியாதை மாறாத நாணம்
கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்
குழு : கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்
பெண் : குறைவின்றிச் செய்யவேண்டும் தானம்
பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும்
பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி
உன்னை இந்த நாடெல்லாம்
புகழ வேணும் கண்ணே எந்நாளும்
குழு : ...............................