Malai Saaindhu Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by T. M. Soundarajan and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu.
Singer : T. M. Soundarajan
Music Director : R. Sudharsanam
Lyricist : Aalangudi Somu
Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Maram saaindhu ponaal vilaiyaagalaam
Malar saaindhu ponaal saramaagalaam
Indha manam saaindhu ponaal…enna seiyalaam
Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
Male : Nadai maari ponaal kalaiyaagalaam
Vidai maari ponaal sariyaagalaam
Nadai maari ponaal kalaiyaagalaam
Vidai maari ponaal sariyaagalaam
Kadal mauri ponaal nilam aagalaam
Kadal maari ponaal nilam aagalaam
Kaadhal thadam maari ponaal enna seiyalaam
Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Male : Irundaalum vaanil meen kaanalaam
Thirandaalum paalil nirangkaanalaam
Irundaalum vaanil meen kaanalaam
Thirandaalum paalil nirangkaanalaam
Marundhaalum theera noyi theeralaam
Marundhaalum theera noyi theeralaam
Kaadhal izhandhaalae vaazhvai enna seiyalaam
Male : Malai saaindhu ponaal silaiyaagalaam
Indha manam saaindhu ponaal enna seiyalaam
Malai saaindhu ponaal silaiyaagalaam
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால்…என்ன செய்யலாம்
ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
ஆண் : நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம்
காதல் தடம் மாறிப் போனால் என்ன செய்யலாம்
ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
ஆண் : இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம்
காதல் இழந்தாலே வாழ்வை என்ன செய்யலாம்
ஆண் : மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்