Ennai Pol Pennallavo Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Ennai pol pennallavoo
Nee ennai pol pennallavoo
Ulaga irul neengum kannallavoo devi
Ennai pol pennallavoo
Ulaga irul neengum kannallavoo devi
Ennai pol pennallavoo
Female : Ponnodu porul yaavum irundhaalum
Thaaye…ye
Ponnodu porul yaavum irundhaalum
Naan minnadha sudar pola vaazhndhen amma
Ponnodu porul yaavum irundhaalum
Naan minnadha sudar pola vaazhndhen amma
Sonnaalum puriyaadha ulagathilae
Kuraiyai sonnaalum puriyaadha ulagathilae
Ini en vaazhvil unai indri thunai yedhammaa
Female : Ennai pol pennallavoo
Ulaga irul neengum kannallavoo devi
Ennai pol pennallavoo
Female : Malarodu manam sera vilai vendumaa
Manadhodu manam sera nilai vendumaa
Malarodu manam sera vilai vendumaa
Manadhodu manam sera nilai vendumaa
Malai pondra idar theera gadhiyaramma
Malai pondra idar theera gadhiyaramma
Maadha un arul thandhu kurai theerammaa
Female : Ennai pol pennallavoo
Ulaga irul neengum kannallavoo devi
Ennai pol pennallavoo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி
என்னைப் போல் பெண்ணல்லவோ
உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி
என்னைப் போல் பெண்ணல்லவோ
பெண் : பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..
தாயே …ஏ …
பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..
நான் மின்னாத சுடர் போல வாழ்ந்தேன் அம்மா
பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..
நான் மின்னாத சுடர் போல வாழ்ந்தேன் அம்மா
சொன்னாலும் புரியாத உலகத்திலே
குறையை சொன்னாலும் புரியாத உலகத்திலே
இனி என் வாழ்வில் உனையின்றி துணையேதம்மா
பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி
என்னைப் போல் பெண்ணல்லவோ
பெண் : மலரோடு மணம் சேர விலை வேண்டுமா
மனதோடு மனம் சேர நிலை வேண்டுமா
மலரோடு மணம் சேர விலை வேண்டுமா
மனதோடு மனம் சேர நிலை வேண்டுமா
மலை போன்ற இடர் தீர கதியாரம்மா
மலை போன்ற இடர் தீர கதியாரம்மா
மாதா உன் அருள் தந்து குறை தீரம்மா
ஜெகன் மாதா உன் அருள் தந்து குறை தீரம்மா
பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி
என்னைப் போல் பெண்ணல்லவோ