Vaa Vaa Valarmathi Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : M. L. Vasanthakumari
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Siramthil thigazhvathu seevaga sinthamani
Sevithani milirvathu kundalakesi
Thiruve nin indaiyani manimegalayaam
Haa aa aa aa haa
Karamathil minnuvathu valayapathiyaam
Haa aa aa aa haa
Kaalthanil olipathu silappathigaaram
Kankanda imperung kaapiyathiilagame…
Female : Va va va
Valarmathiye va
Kalai nidhiye va
Varamarula va va va
Va va va
Valarmathiye va
Kalai nidhiye va
Varamarula va va va
Valarmathiye va
Kalai nidhiye va
Female : vannamaevum isaivaarithi
En vaazhvil inbam tharum baarathi
Annaiye kalaiyin saarathi
Makizhnthunnaiye paninthen
Ennayaandarul…va va va…
Female : Kambanodu kavigaala megamum
Kanintha ullam neeye
Kambanodu kavigaala megamum
Kanintha ullam neeye
Kaaviyam pugazhmthidum Jeevajoythiye
Kavalai theerum thaaye…
Female : Kaanakkaana thigaatadha inbanilai
Kaanum selvam neeye..ye
Kaanakkaana thigaatadha inbanilai
Kaanum selvam neeye..ye
Gaganame pugazhum raaniye
Un kamala sevaye kaninthu neeyarula
Female : Va va va
Valarmathiye va
Kalai nidhiye va
Varamarula va
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : சிரமதில் திகழ்வது ஜீவக சிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
ஹா.ஆஆ..ஆஅ..ஹா…
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
ஹா.ஆஆ..ஆஅ..ஹா…
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண்கண்ட ஐம்பெருங் காவியத் திலகமே….
பெண் : வா வா வா
வளர்மதியே வா
கலை நிதியே வா
வரமருள வா வா வா….
வா வா வா
வளர்மதியே வா
கலை நிதியே வா
வரமருள வா வா வா
வளர்மதியே வா
கலை நிதியே வா
பெண் : வண்ணமேவும் இசைவாரிதி
என் வாழ்வில் இன்பம் தரும் பாரதி
அன்னையே கலையின் சாரதி
மகிழ்ந்துன்னையே பணிந்தேன்
என்னையாண்டருள்…வா வா வா…
பெண் : கம்பனோடு கவிகாள மேகமும்
கனிந்த உள்ளம் நீயே
கம்பனோடு கவிகாள மேகமும்
கனிந்த உள்ளம் நீயே
காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே
கவலை தீரும் தாயே….
காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே
கவலை தீரும் தாயே….
பெண் : காணகாணத் திகட்டாத இன்பநிலை
காணும் செல்வம் நீயே..யே
காணகாணத் திகட்டாத இன்பநிலை
காணும் செல்வம் நீயே
ககனமே புகழும் ராணியே
உன் கமல சேவையே கனிந்து நீயருள…
பெண் : வா வா வா
வளர்மதியே வா
கலை நிதியே வா
வரமருள வா…..