Giya Giya Massage Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Kannadasan

Whistle : ……

Male : Hey jiyaa massaajey….
Jiya jiya massaajey massaajey massaajey
Jiya jiya massaajey massaajey massaajey

Male : Kaalgal sivakalaiyo
Kallum mullum varuthalaiyaa
Kaalgal sivakalaiyo
Kallum mullum varuthalaiyaa
Kaiyodu naanum vanthaal
Kaal amukka sugamilaiyo
Jiya jiya massaajey massaajey massaajey
Jiya jiya massaajey massaajey massaajey
Hey jiya jiya massaajey….

Male : Kothikuthadi moochu kularuthadi pechu
Kooda ennai serthu kondaal
Kottai kaavalaaatchu
Thavazhum munthaani thazhuva vanthene
Sarasam seithaalenna vaadi enthan maane
Jiya jiya massaajey massaajey massaajey
Jiya jiya massaajey massaajey massaajey
Hey jiya jiya massaajey….

Male : Kanavan seitha paavam
Kaalai enthan laabam
Kanavan seitha paavam
Kaalai enthan laabam
Kani parikka kai irunthum
Innum ennadi kobam
Puthiyavan nesam pudhiya vilaasam
Puriyum ange vanthaal
Podum intha vesham
Jiya jiya massaajey massaajey massaajey
Jiya jiya massaajey massaajey massaajey
Hey jiya jiya massaajey….

Male : Thozhilil ennai pole
Thuninthavan yaar mele
Pattakathi pakkiriyinna
Bayanthu pogum aale
Unakku vanthene kannakai vittene
Unakku saanthi solla odi vanthen naane
Pattakathi pakkiriyinna
Jiya jiya massaajey massaajey massaajey
Pattakathi pakkiriyinna
Jiya jiya massaajey massaajey massaajey

Male : Kaalgal sivakalaiyo
Kallum mullum varuthalaiyaa
Kaalgal sivakalaiyo
Kallum mullum varuthalaiyaa
Kaiyodu naanum vanthaal
Kaal amukka sugamilaiyo
Jiya jiya massaajey massaajey massaajey
Jiya jiya massaajey massaajey massaajey
Hey jiya jiya massaajey….

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் :  டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

விசில் : ………………

ஆண் : ஹே ஜியா மசாஜே….
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே

ஆண் : கால்கள் சிவக்கலையோ
கல்லும் முள்ளும் வருத்தலையோ
கால்கள் சிவக்கலையோ
கல்லும் முள்ளும் வருத்தலையோ
கையோட நானும் வந்தால்
கால் அமுக்க சுகமில்லையோ
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஹோ…ஜியா மசாஜே….

ஆண் : கொதிக்குதடி மூச்சு குளறுதுடி பேச்சு
கூட என்னைச் சேர்த்துக் கொண்டால்
கோட்டைக் காவலாச்சு
தவழும் முந்தாணி தழுவ வந்தேனே
சரசம் செய்தாலென்ன வாடி எந்தன் மானே…
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஹோ…ஜியா மசாஜே….

ஆண் : கணவன் செய்த பாவம்
காளை எந்தன் லாபம்
கணவன் செய்த பாவம்
காளை எந்தன் லாபம்
கனி பறிக்க கையிருந்தும்
இன்னும் என்னடி கோபம்
புதியவன் நேசம் புதிய விலாசம்
புரியும் அங்கே வந்தால்
போடும் இந்த வேஷம்
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஹே …ஜியா மசாஜே….

ஆண் : தொழிலில் என்னைப் போலே
துணிந்தவன் யார் மேலே
பட்டாக்கத்தி பக்கிரியின்னா
பயந்து போகும் ஆளே
உனக்கு வந்தானே கணக்கை விட்டானே
உனக்கு சாந்தி சொல்ல ஓடி வந்தேன் நானே
பட்ட கத்தி பக்கிரியின்னா
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
பட்ட கத்தி பக்கிரியின்னா
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
கால்கள் சிவக்கலையோ
கல்லும் முள்ளும் வருத்தலையோ
கையோட நானும் வந்தால்
கால் அமுக்க சுகமில்லையோ
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஜியாஜியா மசாஜே மசாஜே மசாஜே
ஹே ..ஜியா மசாஜே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here