Rambaiyum Urvasiyum Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by Trichy Loganathan and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Trichy Loganathan
Music Director : Ghandasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Rambhaiyum urvashiyum
Menakai thilothamaiyin
Rasiganum naan allavoo
Raavum pagalum undhan aavalaal yengidum
Raavanan naan allavoo
Male : Anbuviyil yaavarum adipaninthedridum
Aadhi veeran naan allavoo
Anbodu kadhalani panbbodu inimelum
Aatkkolla manamillaiyaa
Male : Rambhaiyum urvashiyum
Menakai thilothamaiyin
Rasiganum naan allavoo
Male : Etti nil mandothari
Sakkalthiyai kandu thayangidaathae
Avalae un thaal panindhida seiven
Mayangidaadhae
Kannae thikkellaam pottra
Unnai sirameedhil yettruven
Thigattaadha un pagattaana paarvaiyaal
Virattaadhae moghaangi
Male : Rambhaiyum urvashiyum
Menakai thilothamaiyin
Rasiganum naan allavoo
Raavum pagalum undhan aavalaal yengidum
Raavanan naan allavoo
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ரம்பையும் ஊர்வசியும்
மேனகை திலோத்தமையின்
ரசிகனும் நானல்லவோ
ராவும் பகலும் உந்தன் ஆவலால் ஏங்கிடும்
ராவணன் நானல்லவோ
ஆண் : அம்புவியில் யாவரும் அடிபணிந்தேற்றிடும்
ஆதி வீரன் நானல்லவோ
அன்போடு காதலனி பண்போடு இனிமேலும்
ஆட்கொள்ள மனமில்லையா
ஆண் : ரம்பையும் ஊர்வசியும்
மேனகை திலோத்தமையின்
ரசிகனும் நானல்லவோ
ஆண் : எட்டி நில் மண்டோதரி
சக்களத்தியைக் கண்டு தயங்கிடாதே
அவளே உன் தாள் பணிந்திடச் செய்வேன்
மயங்கிடாதே
கண்ணே திக்கெல்லாம் போற்ற
உன்னை சிரமீதில் ஏற்றுவேன்
திகட்டாத கனியே உன் பகட்டான பார்வையால்
விரட்டாதே மோகனாங்கி
ஆண் : ரம்பையும் ஊர்வசியும்
மேனகை திலோத்தமையின்
ரசிகனும் நானல்லவோ
ராவும் பகலும் உந்தன் ஆவலால் ஏங்கிடும்
ராவணன் நானல்லவோ