Aanandha Vaan Vilimbil Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female : Hoo o o o o hoo o o o o

Male : Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai

Female : Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai

Female : Madhu pongum alli idazh pol
Anbu sunai meedhu virindha poo naanae
Madhu pongum alli idazh pol
Anbu sunai meedhu virindha poo nanae

Male : Viri thaenilaavil madhuvunna vandhu
Isaipaadum vandu polaanaen
Viri thaenilaavil madhuvunna vandhu
Isaipaadum vandu polaanaen

Female : Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Male : Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai

Male : Naan ennum ninaivu ilaiyendru maraindhu
Ninaiyaandu kondathoo maanae
Naan ennum ninaivu ilaiyendru maraindhu
Ninaiyaandu kondathoo maanae

Female : En kannin koyil thanilummai niruvi
Pugazh thaedi kondaen swaami
En kannin koyil thanilummai niruvi
Pugazh thaedi kondaen swaami

Male : Aanandha vaan vilambil
Female : Uraavaadum paravai naamae
Male : Thaen inbam parugalaamae
Female : Dhigattaadhu namadhu premai

Both : Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Ahaaa..haaa…aaa…aaa…
Ahaaa..haaa…aaa…aaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை

பெண் : ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை

பெண் : மது பொங்கும் அல்லி இதழ்போல்
அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே
மது பொங்கும் அல்லி இதழ்போல்
அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே
ஆண் : விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து
இசைபாடும் வண்டு போலானேன்…
விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து
இசைபாடும் வண்டு போலானேன்…

பெண் : ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
ஆண் : தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை

ஆண் : நானென்னும் நினைவு இலையென்று மறைந்து
நினையாண்டு கொண்டதோ மானே
நானென்னும் நினைவு இலையென்று மறைந்து
நினையாண்டு கொண்டதோ மானே
பெண் : என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி
புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..
என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி
புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..

ஆண் : ஆனந்த வான் விளிம்பில்
பெண் : உறவாடும் பறவை நாமே
ஆண் : தேனின்பம் பருகலாமே
பெண் : திகட்டாது நமது ப்ரேமை

இருவர் : ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ….
ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here