Pandavar Thammile Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : Ghantasala
Lyricist : Kuyilan
Male : Paandavar thammilae
Iniyavaanaam nagulanai
Panayamena vaithizhandhenae
Male : Villendhu thozhaan
Vinnaendhum perum pugazhaan
Vijayanum gouravarkkae adimaiyaananae
Male : Padaiyellaam nadungidum madhagari beemanai
Pagadaiyil vaithizhandhenae
Amaidhiyae uruvaai dharumamae uyiraai
Avaniyil avadharithavan
Thannaiyae thottru vittaanae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : குயிலன்
ஆண் : பாண்டவர் தம்மிலே
இனியவனாம் நகுலனை
பணயமென வைத்திழந்தானே
ஆண் : வில்லேந்து தோளான்
விண்ணேந்தும் பெரும் புகழான்
விஜயனும் கௌரவர்க்கே அடிமையானானே
ஆண் : படையெலாம் நடுங்கிடும் மதகரி பீமனை
பகடையில் வைத்திழந்தானே
அமைதியே உருவாய் தருமமே உயிராய்
அவனியில் அவதரித்தவன்
தன்னையே தோற்று விட்டானே….