Malaiyae Asainthalum Shanthi Ethu Song Lyrics is a track from Mathar Kula Manickam Thambi Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Malaiyae asaindhaalumae
Ye manamae nee asaiyaadhae
Nilaiyaadha jeevidhamae
Mana alaiyodu poradumae….ae
Male : Santhi yedhu vaazhvilae
Santhi yedhu vaazhvilae
Vidhi neendhi sellum logathilae
Soozhndha irulum vilagaamalae
Jodhiyum kaanadhu
Soozhndha irulum vilagaamalae
Jodhiyum kaanadhu
Male : Kanneer panneeraagum
Kalaimadhiyum irulaagum
Kanneer panneeraagum
Kalaimadhiyum irulaagum
Kadavulin sadhurangathilae
Kadavulin sadhurangathilae
Naam nadamaadum kaaigalada
Viliyaadum seigaladaa
Santhi yedhu vaazhvilae
Vidhi neendhi sellum logathilae
Soozhndha irulum vilagaamalae
Jodhiyum kaanadhu
Male : Amaidhiyillaa kaalathilaeyae
Amudhamum vishamaagumada..aa…
Amaidhiyillaa kaalathilaeyae
Amudhamum vishamaagumada.
Aasaiyodu valarum
Kili parundhukku irai aagumada
Manam varundhi kai maarumadaa
Male : Sagada vaazhvidhae sulabhamaen
Saaswadhamidhudhaanoo
Jeghamadhil nee sugamaai
Magizhndhiduvaai manamae nee
Male : Kavalaiyum yeno manamae
Kaaranam nee dhaanoo
Kavalaiyum yeno manamae
Kaaranam nee dhaanoo
Jeghamadhil nee sugamaai
Magizhndhiduvaai inimelae
Male : Malaiyae asaindhaalumae
Ye manamae nee asaiyaadhae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : மலையே அசைந்தாலுமே
ஏ மனமே நீ அசையாதே
நிலையாத ஜீவிதமே
மன அலையோடு போராடுமே…..ஏ
ஆண் : சாந்தி ஏது வாழ்விலே
சாந்தி ஏது வாழ்விலே
விதி நீந்தி செல்லும் லோகத்திலே
சூழ்ந்த இருளும் விலகாமலே
ஜோதியும் காணாது ………
சூழ்ந்த இருளும் விலகாமலே
ஜோதியும் காணாது ….
ஆண் : கண்ணீர் பன்னீராகும்
கலைமதியும் இருளாகும்
கண்ணீர் பன்னீராகும்
கலைமதியும் இருளாகும்
கடவுளின் சதுரங்கத்திலே ..
கடவுளின் சதுரங்கத்திலே
நாம் நடமாடும் காய்களடா
விளையாடும் சேய்களடா
சாந்தி ஏது வாழ்விலே
விதி நீந்தி செல்லும் லோகத்திலே….
சூழ்ந்த இருளும் விலகாமலே
ஜோதியும் காணாது ….
ஆண் : அமைதியில்லா காலத்திலேயே
அமுதமும் விஷமாகுமடா..ஆ
அமைதியில்லா காலத்திலேயே
அமுதமும் விஷமாகுமடா
ஆசையோடு வளரும்
கிளி பருந்துக்கு இரை ஆகுமடா
மனம் வருந்திடக் கை மாறுமடா……
ஆண் : சகட வாழ்விதே சபலமேன்
சாஸ்வதமிதுதானோ
ஜெகமதில் நீ சுகமாய்
மகிழ்ந்திடுவாய் மனமே நீ
ஆண் : கவலையும் ஏனோ மனமே
காரணம் நீதானோ
கவலையும் ஏனோ மனமே
காரணம் நீதானோ
ஜெகமதில் நீ சுகமாய்
மகிழ்ந்திடுவாய் இனிமேலே….!
ஆண் : மலையே அசைந்தாலுமே
ஏ மனமே நீ அசையாதே