Singers : Malasiya Vasudevan and B. Sasireka

Music by : Devendran

Male : Kizhakku veluththuruchchi…..oo….oo…
Keezh vaanam sevanthiruchchi…….oo…..ooo….
Pozhuthu vidinjiruchchi poovellaam malarnthiruchchi
Pozhuthu vidinjiruchchi poovellaam malarnthiruchchi

Male : Ellaarkkum nalla kaalam ettu vachchu varuguthunga
Ongalukku nalla kaalam ododi varuguthunga
Ellaarkkum nalla kaalam ettu vachchu varuguthunga
Ongalukku nalla kaalam ododi varuguthunga….

Female : Hae….haehae….thannanaana thannanaana
Aahaahaahaa Thannannaanna thannannaanna
Thannanana thannanaa thannanana thannanaa
Thannanana thannanaa thannanana thannanaa

Male : Enga ooru perumai sonnaa
Ezhuththaani thaeyumunnu
Kambar viyanthaaraam
Kavi paada payanthaaraam

Male : Enga ooru perumai sonnaa
Ezhuththaani thaeyumunnu
Kambar viyanthaaraam
Kavi paada payanthaaraam

Male : Maadu katti poradichchaa
Maalaathu endru solli
Maadu katti poradichchom
Maalaathu endru solli
Aanai katti poradichchaa
Aagaathu endru solli

Male : Saenai katti poradichchom
Seemai ellaam peareduththom
Enga ooru ponnukkellaama
Yaezhu naal seer koduppom

Male : Saenai katti poradichchom
Seemai ellaam peareduththom
Enga ooru ponnukkellaama
Yaezhu naal seer koduppom

Male : Unga ooru oodaiyila thannithaan odi varum
Enga ooru oodaiyila ilani thanni odi varum
Unga ooru oodaiyila thannithaan odi varum
Enga ooru oodaiyila ilani thanni odi varum

Male : Maththa ooru veththalaiya pottaaththaan
Vaai sevakkum
Maththa ooru veththalaiya pottaaththaan
Vaai sevakkum
Enga ooru veththalaiya eduththaalae
Vaai sevakkum

Male : Oththayilae thannanthaniyaa
Poraalaam vellaiyammaa
Oorukku perusirukka
Oru koraiyum illaiyammaa

Male : Oththayilae thannanthaniyaa
Poraalaam vellaiyammaa
Oorukku perusirukka
Oru koraiyum illaiyammaa

Female : Hae….haehae….thannanaana thannanaana
Aahaahaahaa Thannannaanna thannannaanna
Thannanana thannanaa thannanana thannanaa
Thannanana thannanaa thannanana thannanaa
Thannanana thannanaa thannanana thannanaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சசிரேகா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : கிழக்கு வெளுத்துருச்சி……..ஊ….ஊ……
கீழ் வானம் செவந்திருச்சி…….ஊ….ஊ…..
பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி
பொழுது விடிஞ்சிருச்சி பூவெல்லாம் மலர்ந்திருச்சி

ஆண் : எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க
ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க
எல்லார்க்கும் நல்ல காலம் எட்டு வச்சு வருகுதுங்க
ஒங்களுக்கு நல்ல காலம் ஓடோடி வருகுதுங்க…

பெண் : ஹே……ஹேஹே…தன்னனான தன்னனான
ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா
தன்னனன தன்னனா தன்னனன தன்னனா
தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….

ஆண் : எங்க ஊரு பெருமை சொன்னா
எழுத்தாணி தேயுமுன்னு
கம்பர் வியந்தாராம்
கவிப் பாட பயந்தாராம்

ஆண் : எங்க ஊரு பெருமை சொன்னா
எழுத்தாணி தேயுமுன்னு
கம்பர் வியந்தாராம்
கவிப் பாட பயந்தாராம்

ஆண் : மாடு கட்டி போரடிச்சா
மாளாது என்று சொல்லி
மாடு கட்டி போரடிச்சா
மாளாது என்று சொல்லி
ஆனை கட்டிப் போரடிச்சா
ஆகாது என்று சொல்லி

ஆண் : சேனைக் கட்டி போரடிச்சோம்
சீமை எல்லாம் பேரெடுத்தோம்
எங்க ஊரு பொண்ணுக்கெல்லாம்
ஏழு நாள் சீர் கொடுப்போம்

ஆண் : சேனைக் கட்டி போரடிச்சோம்
சீமை எல்லாம் பேரெடுத்தோம்
எங்க ஊரு பொண்ணுக்கெல்லாம்
ஏழு நாள் சீர் கொடுப்போம்

ஆண் : உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும்
எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும்
உங்க ஊரு ஓடையில தண்ணித்தான் ஓடி வரும்
எங்க ஊரு ஓடையில இளநி தண்ணி ஓடிவரும்

ஆண் : மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான்
வாய் செவக்கும்
மத்த ஊரு வெத்தலைய போட்டாத்தான்
வாய் செவக்கும்
எங்க ஊரு வெத்தலைய எடுத்தாலே
வாய் செவக்கும்

ஆண் : ஒத்தையிலே தன்னந்தனியா
போறாளாம் வெள்ளையம்மா
ஊருக்கு பெருசிருக்க
ஒரு கொறையும் இல்லையம்மா

ஆண் : ஒத்தையிலே தன்னந்தனியா
போறாளாம் வெள்ளையம்மா
ஊருக்கு பெருசிருக்க
ஒரு கொறையும் இல்லையம்மா

பெண் : ஹே……ஹேஹே…தன்னனான தன்னனான
ஆஹாஹாஹா தன்னன்னான்ன தன்னன்னானா
தன்னனன தன்னனா தன்னனன தன்னனா
தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….
தன்னனன தன்னனா தன்னனன தன்னனா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here