Oho Anathaiyai Song Lyrics is a track from Mathar Kula Manickam Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : S. Rajeswara Rao
Lyricist : A. Maruthakasi
Female : Ohoo anadhaiyae paaraai
Un vaazhvaiyae
Inba kadalil neendhiyadhae
Thunbha puyalum soozhndhadhae
Maharajan karamadhilae
Magara veenai polavae
Manadhilae madhura geedhamaagavae
Malar vizhiyilae aadum jodhiyaaghavae
Vanidhai nee thigazhndhaaiyae
Unakkae immudivaaghumoo
Muraiyoo …muraiyoo
Female : Anbae jodiyaai andril polavae
Ondraagha irundhu naam magizhndhomae
Manam vaadudhae
Unnaiyum veru maadhu manandhidum bodhu
Uyir vaazhndhae palan yedhu
Vidhiyin vilaivae idhudhaanoo
Female : Ohoo anadhaiyae
Muraiyoo …hoo…muraiyoo..hoo..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஓஹோ அனாதையே பாராய்
உன் வாழ்வையே
இன்பக் கடலில் நீந்தியதே
துன்பப் புயலும் சூழ்ந்ததே..
மகாராஜன் கரமதிலே
மகர வீணை போலவே
மனதிலே மதுர கீதமாகவே
மலர் விழியிலே ஆடும் ஜோதியாகவே
வனிதை நீ திகழ்ந்தாயே
உனக்கே இம் முடிவாகுமோ ….
முறையோ ….முறையோ..
பெண் : அன்பே ஜோடியாய் அன்றில் போலவே
ஒன்றாக இருந்து நாம் மகிழ்ந்தோமே
மனம் வாடுதே
உன்னையும் வேறு மாது மணந்திடும் போது
உயிர் வாழ்ந்தே பலன் ஏது
விதியின் விளைவே இதுதானோ..
பெண் : ஓஹோ அனாதையே
முறையோ …ஹா ….முறையோ..ஹா …