Yaezhaikal Vaazhvai Maaligai Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Jikki and Chorus and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : Jikki and Chorus
Music Director : S. Dakshinamurthi
Lyricist : A. Maruthakasi
Female : Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus : ……………….
Female : Oo…oo….ooh…aazhkkadal naduvae sendru
Adhan adiyinil mugaththai kandu
Chorus : aazhkkadal naduvae sendru
Adhan adiyinil mugaththai kandu
Female : Oo…oo…oh….Adhai segaram seithae kondu
Varum eena piravigal indru
Dhinam koozhukkaagavae kudisai veettilae
Kunthi azhukkiraanga
Chorus : Dhinam koozhukkaagavae kudisai veettilae
Kunthi azhukkiraanga
Female : Kodumai idharkae mudivae varaathaa
Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus : ……………….
Female : Ooo…oo….oo…ooh…
Vervaiyum aaraai paaya
Than maeniyum oodaai thaeya
Chorus : Vervaiyum aaraai paaya
Than maeniyum oodaai thaeya
Female : Ooo….dhinam yaerai pidippavan veettil
Varumai irukkalaamo intha naattil
Unnum soru thanthavan
Soru soru ena thudiththu vaadalaamaa
Chorus : Unnum soru thanthavan
Soru soru ena thudiththu vaadalaamaa
Female : Thuyaram idharkae mudivae varaathaa
Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு : …………………………….
பெண் : ஓ….ஓ…ஓஹ்….ஆழக்கடல் நடுவே சென்று
அதன் அடியினில் முத்தைக் கண்டு
குழு : ஆழக்கடல் நடுவே சென்று
அதன் அடியினில் முத்தைக் கண்டு
பெண் : ஓ….ஓ…ஓஹ்….அதை சேகரம் செய்தே கொண்டு
வரும் ஈனப் பிறவிகள் இன்று
தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே
குந்தி அழுகிறாங்க
குழு : தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே
குந்தி அழுகிறாங்க
பெண் : கொடுமை இதற்கே முடிவே வராதா
குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு : …………………………….
பெண் : ஓஒ….ஓ….ஓ….ஓஹ்….
வேர்வையும் ஆறாய் பாய
தன் மேனியும் ஓடாய் தேய
குழு : வேர்வையும் ஆறாய் பாய
தன் மேனியும் ஓடாய் தேய
பெண் : ஓஓ…..தினம் ஏரைப் பிடிப்பவன் வீட்டில்
வறுமை இருக்கலாமோ இந்த நாட்டில்
உண்ணும் சோறு தந்தவன்
சோறு சோறு என துடித்து வாடலாமா
குழு : உண்ணும் சோறு தந்தவன்
சோறு சோறு என துடித்து வாடலாமா
பெண் : துயரம் இதற்கே முடிவே வாராதோ
குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்