Sengaiyil Vandu Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Leela, A. P. Komala, A. G. Rathnamala and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Thirikooda Rasappa Kavirayar.
Singers : P. Leela, A. P. Komala, A. G. Rathnamala and C. S. Jayaraman
Music Director : T. R. Pappa
Lyricist : Thirikooda Rasappa Kavirayar
Male : Humming …
Male : Sengaiyil vandu kalin
Sengaiyil vandu kalinendru
Seyang seyamendraada
Idai sangathamendru silambhu pulampodu
Thandai kalanthaada
Sengaiyil vandu kalinendru
Seyang seyamendraada
Idai sangathamendru silambhu pulampodu
Thandai kalanthaada
Male : Iru kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Aval pandhu payindraale
Female : Thanamudhudan pirandhaai
Venilaava
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Female : Pennudan pirandhadhundoo
Vennilaavae
Pennudan pirandhadhundoo
Vennilaavae
Endahn penmai kandung
Kaayalaamo vennilaave
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Mullai poonguzhalaalae
Solla kaelaai
Female : Nannagaril vaazhum muthu
Mogana pasungiliyae
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Female : Thoghai nee avanai kandu
Mogithaai ammae
Adhu solla bayanthirunthen
Solluvaen
Thoghai nee avanai kandu
Mogithaai ammae
Adhu solla bayanthirunthen
Solluvaen
Moghiniyae unnudaiyae kirukiruppellaam
Avan mogha kirukiruppadi
Moghana kalli
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Male : Irunda meganjsuttri surundu
Suzhiyeriyum kondaiyaal
Kuzhaiyaeri adi nenjai sooraiyaadum
Vizhi kendaiyaal
Irunda meganjsuttri surundu
Suzhiyeriyum kondaiyaal
Kuzhaiyaeri adi nenjai sooraiyaadum
Vizhi kendaiyaal
Male : Arambai dhesavillum
Virumbhi aasai kollum puruvathaal
Arambai dhesavillum
Virumbhi aasai kollum puruvathaal
Pirar arivai maykkmoru karuvamirukku
Mangai paruvathaal mangai paruvathaal
Pirar arivai maykkmoru karuvamirukku
Mangai paruvathaal mangai paruvathaal
பாடகர்கள் : பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் சி. எஸ். ஜெயராம்
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : திரிக்கூட ராசப்ப கவிராயர்
ஆண் : முனங்கல் ………….
ஆண் : செங்கையில் வண்டு கலின்
செங்கையில் வண்டு கலின் கலீனென்று
செயஞ் செயமென்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
செங்கையில் வண்டு கலின் கலீனென்று
செயஞ் செயமென்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
ஆண் : இரு கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
அவள் பந்து பயின்றாளே……
பெண் : தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே…
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே…
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
பெண் : பெண்ணுடன் பிறந்ததுண்டோ
வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டோ
வெண்ணிலாவே
எந்தன் பெண்மை கண்டுங்
காயலாமோ வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே…
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்
முல்லைப் பூங்குழலாளே
சொல்லக் கேளாய்
பெண் : நன்னகரில் வாழும் முத்து
மோகனப் பசுங்கிளியே
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்….
பெண் : தோகை நீ அவனைக் கண்டு
மோகித்தாய் அம்மே
அது சொல்லப் பயந்திருந்தேன்
சொல்லுவேன்
தோகை நீ அவனைக் கண்டு
மோகித்தாய் அம்மே
அது சொல்லப் பயந்திருந்தேன்
சொல்லுவேன்
மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பெல்லாம்
அவன் மோகக் கிறுகிறுப்படி
மோகனக் கள்ளி…….
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்….
ஆண் : இருண்ட மேகஞ் சுற்றி சுருண்டு
சுழியெறியும் கொண்டையாள்
குழையேறி ஆடி நெஞ்சை சூறையாடும்
விழிக் கெண்டையாள்…..
இருண்ட மேகஞ் சுற்றி சுருண்டு
சுழியெறியும் கொண்டையாள்
குழையேறி ஆடி நெஞ்சை சூறையாடும்
விழிக் கெண்டையாள்…..
ஆண் : அரம்பை தேசவில்லும்
விரும்பியாசை கொள்ளும் புருவத்தாள்
அரம்பை தேசவில்லும்
விரும்பியாசை கொள்ளும் புருவத்தாள்
பிறர் அறிவை மயக்குமொரு கருவமிருக்கு
மங்கைப் பருவத்தாள் மங்கைப் பருவத்தாள்…..!
பிறர் அறிவை மயக்குமொரு கருவமிருக்கு
மங்கைப் பருவத்தாள் மங்கைப் பருவத்தாள்…..!
