Rama Rama Saranam Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Raamaraama saranam pattabhiraama saranam
Raamaraama saranam

Female : Thaadagaiyai vadhaithu
Thava munivan velvi kaathu
Thaadagaiyai vadhaithu
Thava munivan velvi kaathu
Silaikku praanan thandhu
Karchilaikku praanan thandhu
Thuyar theerthu vaithu arul purindha

Female : Raamaraama saranam pattabhiraama saranam
Raamaraama saranam

Female : Sivadhanusai valaithu
Sree jaanakiyai manandhu
Sivadhanusai valaithu
Sree jaanakiyai manandhu
Thandhai vaakiyamaendhi
Uyar thandhai vaakiyamaendhi
Thava kolaththodu vanamadaintha

Female : Raamaraama saranam pattabhiraama saranam
Raamaraama saranam

Female : Ilangai vendhen maazha
Jegamengum naamum soozha
Ilangai vendhen maazha
Jegamengum naamum soozha
Mangai seethaiyodu
Thiru mangai seethaiyodu
Maanagar ayoodhi aandu vandha

Female : Raamaraama saranam pattabhiraama saranam
Raamaraama saranam

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ராமராம சரணம் பட்டாபிராம சரணம்
ராமராம சரணம்

பெண் : தாடகையை வதைத்து
தவ முனிவன் வேள்வி காத்து
தாடகையை வதைத்து
தவ முனிவன் வேள்வி காத்து
சிலைக்குப் பிராணன் தந்து
கற்சிலைக்குப் பிராணன் தந்து
துயர் தீர்த்து வைத்து அருள் புரிந்த

பெண் : ராமராம சரணம் பட்டாபிராம சரணம்
ராமராம சரணம்

பெண் : சிவதணுசை வளைத்து
ஸ்ரீ ஜானகியை மணந்து
சிவதணுசை வளைத்து
ஸ்ரீ ஜானகியை மணந்து
தந்தை வாக்கியமேந்தி
உயர் தந்தை வாக்கியமேந்தி
தவக் கோலத்தோடு வனமடைந்த..

பெண் : ராமராம சரணம் பட்டாபிராம சரணம்
ராமராம சரணம்

பெண் : இலங்கை வேந்தன் மாள
ஜெகமெங்கும் நாமம் சூழ
இலங்கை வேந்தன் மாள
ஜெகமெங்கும் நாமம் சூழ
மங்கை சீதையோடு
திரு மங்கை சீதையோடு
மாநகர் அயோத்தி ஆண்டு வந்த

பெண் : ராமராம சரணம் பட்டாபிராம சரணம்
ராமராம சரணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here