Engirundhu Veesudho Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. M. Raja and P. Leela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Engirundhu veesudhoo….hoo
Inidhaagave thendral
Engirundhu veesudhoo….
Inidhaagave thendral
Ilaigalaiyum thazhuviyae
Malargalaiyum maruviyae
Ilaigalaiyum thazhuviyae
Malargalaiyum maruviyae
Iyarkkai yavum anbinaal
Iyarkkai yavum anbinaal

Male : Aasaiyaal
Female : Inbamaai
Inaindhu oonjal aadave…

Male : Engirundhu veesudhoo….
Inidhaagave thendral

Male : Vennilaavil aadiyae
Punnagaiyaal paadiyae
Vennilaavil aadiyae
Punnagaiyaal paadiyae
Manam mayangi aasaiyaal
Manam mayangi aasaiyaal

Female : Anbinaal
Male : Inbamaai
Mei marandhu pogavae

Female : Engirundhu veesudhoo….hoo
Inidhaagave thendral

Female : Idhayaveenai meetiyae
Inba geetham paadiyae
Male : Idhayaveenai meetiyae
Inba geetham paadiyae

Female : Aasaiyaal
Male : Inbamaai

Both : Inaindhu oonjal aadave…
Engirundhu veesudhoo…inidhaagave thendral
Inidhaagave thendral

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : எங்கிருந்து வீசுதோ…ஹோ
இனிதாகவே தென்றல்
எங்கிருந்து வீசுதோ
இனிதாகவே தென்றல்
இலைகளையும் தழுவியே
மலர்களையும் மருவியே
இலைகளையும் தழுவியே
மலர்களையும் மருவியே
இயற்கை யாவும் அன்பினால்
இயற்கை யாவும் அன்பினால்

ஆண் : ஆசையால்
பெண் : இன்பமாய்
இணைந்து ஊஞ்சல் ஆடவே…..

ஆண் : எங்கிருந்து வீசுதோ
இனிதாகவே தென்றல்

ஆண் : வெண்ணிலாவில் ஆடியே
புன்னகையால் பாடியே
வெண்ணிலாவில் ஆடியே
புன்னகையால் பாடியே
மனம் மயங்கி ஆசையால் …
மனம் மயங்கி ஆசையால்
பெண் : அன்பினால்
ஆண் : இன்பமாய்
மெய் மறந்து போகவே

பெண் : எங்கிருந்து வீசுதோ..ஹோ
இனிதாகவே தென்றல்…

பெண் : இதயவீணை மீட்டியே
இன்ப கீதம் பாடியே
ஆண் : இதயவீணை மீட்டியே
இன்ப கீதம் பாடியே

பெண் : இயற்கை யாவும் அன்பினால்
ஆண் : இயற்கை யாவும் அன்பினால்
பெண் : ஆசையால்
ஆண் : இன்பமாய்

இருவர் : இணைந்து ஊஞ்சல் ஆடவே….
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
இனிதாகவே தென்றல்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here