Oonjalil Oyyaara Ullaasam Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : Jikki
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : ………………
Female : Oonjalil oiyyaara
Ullaasam kolvaayae
Ananthamudan aadu anbaai
Oonjalil neeyae
Joraai thoongiduvaayae
Female : Oonjalil oiyyaara
Ullaasam kolvaayae
Ananthamudan aadu anbaai
Oonjalil neeyae
Joraai thoongiduvaayae
Female : Ivvelai kogilaa
Raagangal paaduthae
Aavaaram poovai pol
Aattam aaduvaai
Female : Ivvelai kogilaa
Raagangal paaduthae
Aavaaram poovai pol
Aattam aaduvaai
Female : Oonjalil oiyyaara
Ullaasam kolvaayae
Ananthamudan aadu anbaai
Oonjalil neeyae
Joraai thoongiduvaayae
Female : Azhagaaa venn paravai
Koottangal polae
Naadenganum ini
Thirivomae vaanagameethae
Female : Aaattang kaanalaam
Ananatham kollalaam
Sangeethaththaal aasaiyaaga
Searnthu aadalaam
Female : Aaattang kaanalaam
Ananatham kollalaam
Sangeethaththaal aasaiyaaga
Searnthu aadalaam
Female : Oonjalil oiyyaara
Ullaasam kolvaayae
Ananthamudan aadu anbaai
Oonjalil neeyae
Joraai thoongiduvaayae
Female : Naalthorum anbinilae
Panbudan vaazhvom
Aahaa jodi puraak
Koottangal pol
Vinthaigal kaanbom
Female : Naalthorum anbinilae
Panbudan vaazhvom
Aahaa jodi puraak
Koottangal pol
Vinthaigal kaanbom
Female : Odi aadalaam
Ullaasam kollalaam
Sangeethaththaal saernthu saernthu
Joraai aadalaam
Female : Odi aadalaam
Ullaasam kollalaam
Sangeethaththaal saernthu saernthu
Joraai aadalaam
Female : Oonjalil oiyyaara
Ullaasam kolvaayae
Ananthamudan aadu anbaai
Oonjalil neeyae
Joraai thoongiduvaayae
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ………………………
பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா
உல்லாசம் கொள்வாயே
ஆனந்தமுடன் ஆடு அன்பாய்
ஊஞ்சலில் நீயே
ஜோராய் தூங்கிடுவாயே
பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா
உல்லாசம் கொள்வாயே
ஆனந்தமுடன் ஆடு அன்பாய்
ஊஞ்சலில் நீயே
ஜோராய் தூங்கிடுவாயே
பெண் : இவ்வேளை கோகிலா
ராகங்கள் பாடுதே
ஆவாரம் பூவைப் போல்
ஆட்டம் ஆடுவாய்
பெண் : இவ்வேளை கோகிலா
ராகங்கள் பாடுதே
ஆவாரம் பூவைப் போல்
ஆட்டம் ஆடுவாய்
பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா
உல்லாசம் கொள்வாயே
ஆனந்தமுடன் ஆடு அன்பாய்
ஊஞ்சலில் நீயே
ஜோராய் தூங்கிடுவாயே
பெண் : அழகான வெண் பறவைக்
கூட்டங்கள் போலே
நாடெங்கணும் இனி
திரிவோமே வானகமீதே
பெண் : ஆட்டங் காணலாம்
ஆனந்தம் கொள்ளலாம்
சங்கீதத்தால் ஆசையாக
சேர்ந்து ஆடலாம்
பெண் : ஆட்டங் காணலாம்
ஆனந்தம் கொள்ளலாம்
சங்கீதத்தால் ஆசையாக
சேர்ந்து ஆடலாம்
பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா
உல்லாசம் கொள்வாயே
ஆனந்தமுடன் ஆடு அன்பாய்
ஊஞ்சலில் நீயே
ஜோராய் தூங்கிடுவாயே
பெண் : நாள்தோறும் அன்பினிலே
பண்புடன் வாழ்வோம்
ஆஹா ஜோடிப் புறாக்
கூட்டங்கள் போல்
விந்தைகள் காண்போம்
பெண் : நாள்தோறும் அன்பினிலே
பண்புடன் வாழ்வோம்
ஆஹா ஜோடிப் புறாக்
கூட்டங்கள் போல்
விந்தைகள் காண்போம்
பெண் : ஓடி ஆடலாம்
உல்லாசம் கொள்ளலாம்
சங்கீதத்தால் சேர்ந்து சேர்ந்து
ஜோராய் ஆடலாம்
பெண் : ஓடி ஆடலாம்
உல்லாசம் கொள்ளலாம்
சங்கீதத்தால் சேர்ந்து சேர்ந்து
ஜோராய் ஆடலாம்
பெண் : ஊஞ்சலில் ஒய்யாரா
உல்லாசம் கொள்வாயே
ஆனந்தமுடன் ஆடு அன்பாய்
ஊஞ்சலில் நீயே
ஜோராய் தூங்கிடுவாயே
