Adho Varugiraan Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by  S. C. Krishnan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass.

Singer : S. C. Krishnan

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N Ramaiya Dass

Male : Adho varugiraan kannae
Adho varugiraan
Aadaatha bommai pola
Kodaali meesaiyodu

Male : Adho varugiraan kannae
Adho varugiraan
Aadaatha bommai pola
Kodaali meesaiyodu

Male : Oo…saviththiri…karuppu idhaanaa
Maadu pola medai melae
Madinthu seththaanae heart fail aanaanae

Male : Oo…saviththiri…karuppu idhaanaa
Maadu pola medai melae
Madinthu seththaanae heart fail aanaanae

Male : Emadharmaraja en naadhanuyir thaarum
Uyirai naan tharamaattaen
Ungalai naan vidamaattaen
Naan dutykku poganumae time aachchu

Male : Viththillaamal virutcham mulaikkumaa
Adhu eppadi mulaikkum
Villillaamal ambu paayumaa
Adhu eppadi paayum

Male : Current illaamal light-u eriyumaa
Adhu eppadi eriyum
Kaasillaamal kaalam odumaa
Adhu eppadi odum

Male : Poovillaamal kaayum kaaikkumaa
Assdhu eppadi kaaikkum
Purushan indri pillaiyum pirakkumaa…

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ்

ஆண் : அதோ வருகிறான் கண்ணே
அதோ வருகிறான்
ஆடாத பொம்மைப் போல
கோடாலி மீசையோடு…….

ஆண் : அதோ வருகிறான் கண்ணே
அதோ வருகிறான்
ஆடாத பொம்மைப் போல
கோடாலி மீசையோடு…….

ஆண் : ஓ…..சாவித்திரி…..கறுப்பும் இதானா
மாடு போல மேடை மேலே
மடிந்து செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே

ஆண் : ஓ…..சாவித்திரி…..கறுப்பும் இதானா
மாடு போல மேடை மேலே
மடிந்து செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே

ஆண் : எமதர்மராஜா என் நாதனுயிர் தாரும்
உயிரை நான் தர மாட்டேன்
உங்களை நான் விட மாட்டேன்
நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு

ஆண் : தர்மராஜா என் நாதனுயிர் தாரும்
உயிரை நான் தர மாட்டேன்
உங்களை நான் விட மாட்டேன்
நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு

ஆண் : வித்தில்லாமல் விருக்ஷம் முளைக்குமா
அது எப்படி முளைக்கும்
வில்லில்லாமல் அம்பு பாயுமா
அது எப்படி பாயும்….

ஆண் : கரண்ட் இல்லாமல் லைட்டு எரியுமா
அது எப்படி எரியும்
காசில்லாமல் காலம் ஓடுமா
அது எப்படி ஓடும்

ஆண் : பூவில்லாமல் காயும் காய்க்குமா
அது எப்படி காய்க்கும்
புருஷன் இன்றிப் பிள்ளையும் பிறக்குமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here