Rebel Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by Muthu Sirpi and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Pazhani Bharathi.

Singer : Muthu Sirpi

Music Director : B. Ajaneesh Loknath

Lyricist : Pazhani Bharathi

Male : Hey vaanam boomi yaavum
Aadhi kaalam thottu ingu undu
Alli kondu poga
Appanoda soththu illai sollu…

Humming : ………

Male : Or gyaana paadhai
Vazhakkena ….eesaana paadham
Vilaga kanden anaga
O… koatta kothalam katti kaathidum
Saami maare!
Kaadu ennavo solludhe
Kattu neruppu oorai thotruvittadhe
Yaar thaduppadhu
Kadalum bhayandhu adangudhe
Kooppadu pottu azha thonudhe
Ahaa..aahaahaa

Male : Theeyanaikkum thairiyangal yaarukkulladhu?
Chorus : Sangiligal theeyilthaan roopam kolludhu!
Male : Kaantaaraa kanmunne yaaru nirpadu?
Chorus : Kanneerum kambalaiyum oorai aaludhu!

Male : O… koatta kothalam katti kaathidum
Saami maare!
Kaadu ennavo solludhe
Kattu neruppu oorai thotruvittadhe
Yaar thaduppadhu
Kadalum bhayandhu adangudhe
Kooppadu pottu azha thonudhe
Ahaa..aahaahaa

Chorus : Thairiyam thaan namma aayudham!
Eliyorai dharmam kaathidum!
Male : Yaar munnum achcham thaan thevai illai!
Kai serththu kumbidungal emtholai!
Vaanai aalum kazhugukku
Ellai yedhum kidaiyaadhu!
Yaanai pilirum saththam kettu
Athirum kaadu thoongaadhu!

Humming : ………………….

Male : O… koatta kothalam katti kaathidum
Saami maare!
Kaadu ennavo solludhe
Kattu neruppu oorai thotruvittadhe
Yaar thaduppadhu
Kadalum bhayandhu adangudhe
Kooppadu pottu azha thonudhe
Ahaa..aahaahaa..(4)

பாடகர் : முத்து சிற்பி

இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

ஆண் : ஹே வானம் பூமி யாவும்
ஆதி காலம் தொட்டு இங்கு உண்டு
அள்ளி கொண்டு போக
அப்பனோட சொத்து இல்ல சொல்லு!

முனங்கல் : ……………

ஆண் : ஓர் ஞான பாதை
வழக்கென …..ஈசான பாதம்
விலக கண்டேன் அனகா
ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா

ஆண் : தீயணைக்கும் தைரியங்கள் யாருக்குள்ளது?
குழு : சங்கிலிகள் தீயில்தான் ரூபம் கொள்ளுது!
ஆண் : காந்தாரா கண்முன்னே யாரு நிற்பது?
குழு : கண்ணீரும் கம்பளையும் ஊரை ஆளுது!

ஆண் : ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா

குழு : தைரியம் தான் நம்ம ஆயுதம்!
எளியோரைக் தர்மம் காத்திடும்!

ஆண் : யார் முன்னும் அச்சம் தான் தேவை இல்லை!
கை சேர்த்து கும்பிடுங்க எம்தோளை !
வானை ஆளும் கழுகுக்கு
எல்லை எதும் கிடையாது
யானை பிளிரும் சத்தம் கேட்டு
அதிரும் காடு தூங்காது!

முனங்கல் : …………..

ஆண் : ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா …(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here