Pale Per Vazhi Kanappa Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by A. L. Ragavan and Trichy Loganathan and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. L. Ragavan and Trichy Loganathan

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Palapaer vazhi kannappa
Innum paaramugamum ennappa
Paaya suruttiya veerappa
Maayajaalan neeyappa
Puvi baktha kodigalai paarappa

Male : Palapaer vazhi kannappa
Innum paaramugamum ennappa

Male : Kadamai tahvaraadha nalla manidhargalai
Kattulae pottu vatti vadhaikkira
Kadamai tahvaraadha nalla manidhargalai
Kattulae pottu vatti vadhaikkira
Kanavanum manaiviyum kandrudan pasuvum
Kadhari thavithida piriya veikkura
Kanavanum manaiviyum kandrudan pasuvum
Kadhari thavithida piriya veikkura

Male : Kaikkullae sorgathai kattum
Kaikaarappa kaelappa
Kaikkullae sorgathai kattum
Kaikaarappa kaelappa

Male : Palapaer vazhi kannappa
Innum paaramugamum ennappa

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா
இன்னும் பாராமுகமும் என்னப்பா
பாய சுருட்டிய வீரப்பா
மாயாஜாலன் நீயப்பா
புவி பக்த கோடிகளை பாரப்பா……

ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா
இன்னும் பாராமுகமும் என்னப்பா

ஆண் : கடமை தவறாத நல்ல மனிதர்களை
காட்டுலே போட்டு வாட்டி வதைக்கிறே
கடமை தவறாத நல்ல மனிதர்களை
காட்டுலே போட்டு வாட்டி வதைக்கிறே
கணவனும் மனைவியும் கன்றுடன் பசுவும்
கதறித் தவித்திட பிரிய வைக்கிறே
கணவனும் மனைவியும் கன்றுடன் பசுவும்
கதறித் தவித்திட பிரிய வைக்கிறே

ஆண் : கைக்குள்ளே சொர்க்கத்தை காட்டும்
கைக்காரப்பா கேளப்பா……
கைக்குள்ளே சொர்க்கத்தை காட்டும்
கைக்காரப்பா கேளப்பா……

ஆண் : பலே பேர்வழி கண்ணப்பா
இன்னும் பாராமுகமும் என்னப்பா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here