Kadhalai Sodhichu Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by Sirkazhi Govindarajan and K. Jamuna Rani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Sirkazhi Govindarajan and K. Jamuna Rani

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Aah haa haa aa….
Oohho..oo…oo…oo..
Lala lal lallallaa

Female : Kadhalai sodhichchu paarkkattumaa
Kadhalai sodhichchu paarkkattumaa
Kanniyai mayakka than vasamaakka
Pinnaalae thiriyum vaaliparae

Female : Kadhalai sodhichchu paarkkattumaa

Female : Aah haa haa aa….
Oohho..oo…oo…oo..
Lala lal lallallaa

Male : Kadhalai sodhichchu paaththukkalaam
Kadhalai sodhichchu paaththukkalaam
Kadalukku kooda karaiyum undu
karaiyillai enathu kadhalukke

Male : En kadhalai sodhichchu paaththukkalaam

Male : Ulagaththai kaattilum uruvil periyathu
Urundai vadivam mattum kidaiyaathu
Ulagaththai kaattilum uruvil periyathu
Urundai vadivam mattum kidaiyaathu

Female : Karuppaa veluppaa niraththilae
Adhai kaattunga ippothu engirukku
Karuppaa veluppaa niraththilae
Adhai kaattunga ippothu engirukku

Male : Irukku vaa…vaa…
Female : Irukkaa aahaa aahaa
Male : Irukku vaa…vaa…vaa….

Female : Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male : En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam

Female : Inippaa pesi pazhagi piriyum
Cinima villanin kadhalaa
Inippaa pesi pazhagi piriyum
Cinima villanin kadhalaa

Male : Sirichcha mugaththai paarththumaa
Naan cinema villan aagiduvaen
Sirichcha mugaththai paarththumaa
Naan cinema villan aagiduvaen
Female : Magizhchchi aahahaahaa
Male : Irukku vaa…vaa…vaa…
Female : Irukkaa vaa vaa vaa….

Female : Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male : En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam

Male : Chandhira mandalam azhaiththu sellavaa
Georgette-u sarees vaangi thallavaa
Chandhira mandalam azhaiththu sellavaa
Georgette-u sarees vaangi thallavaa

Female : Vambu vaatham edhukku
Sona vaarththaiyai mudikka vagaiyirukkaa
Vambu vaatham edhukku
Sonna vaarththaiyai mudikka vagaiyirukkaa

Male : Irukku vaa vaa vaa
Female : Irukkaa aaha aahaa
Male : Irukku vaa vaa vaa

Female : Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male : En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam

Female : Aah haa haa aa…
Male : Oohho oo..oo..oo…
Both : Lala lallallaa..

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆஹ் ஹா ஹா ஆ…
ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
லல லல் லல்லல்லா

பெண் : காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
கன்னியை மயக்க தன் வசமாக்க
பின்னாலே திரியும் வாலிபரே

பெண் : காதலை சோதிச்சு பார்க்கட்டுமா

ஆண் : ஆஹ் ஹா ஹா ஆ…
ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
லல லல்லல்லா

ஆண் : காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
கடலுக்குக் கூட கரையும் உண்டு
கரையில்லை எனது காதலுக்கே

ஆண் : என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்

ஆண் : உலகத்தைக் காட்டிலும் உருவில் பெரியது
உருண்டை வடிவம் மட்டும் கிடையாது
உலகத்தைக் காட்டிலும் உருவில் பெரியது
உருண்டை வடிவம் மட்டும் கிடையாது

பெண் : கருப்பா வெளுப்பா நிறத்திலே
அதைக் காட்டுங்க இப்போது எங்கிருக்கு
கருப்பா வெளுப்பா நிறத்திலே
அதைக் காட்டுங்க இப்போது எங்கிருக்கு

ஆண் : இருக்கு வா….வா…
பெண் : இருக்கா ஆஹா ஆஹா
ஆண் : இருக்கு வா….வா…வா….

பெண் : காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் : என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்

பெண் : இனிப்பா பேசி பழகி பிரியும்
சினிமா வில்லனின் காதலா
இனிப்பா பேசி பழகி பிரியும்
சினிமா வில்லனின் காதலா

ஆண் : சிரிச்ச முகத்தை பார்த்துமா
நான் சினிமா வில்லன் ஆகிடுவேன்
சிரிச்ச முகத்தை பார்த்துமா
நான் சினிமா வில்லன் ஆகிடுவேன்
பெண் : மகிழ்ச்சி ஆஹாஹாஹா..
ஆண் : இருக்கு வா….வா….வா
பெண் : இருக்கா வா வா வா….

பெண் : காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் : ஹான் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்

ஆண் : சந்திர மண்டலம் அழைத்து செல்லவா
ஜார்ஜெட்டு சாரீஸ் வாங்கி தள்ளவா
சந்திர மண்டலம் அழைத்து செல்லவா
ஜார்ஜெட்டு சாரீஸ் வாங்கி தள்ளவா

பெண் : வம்பு வாதம் எதுக்கு
சொன்ன வார்த்தையை முடிக்க வகையிருக்கா
வம்பு வாதம் எதுக்கு
சொன்ன வார்த்தையை முடிக்க வகையிருக்கா

ஆண் : இருக்கு வா….வா…வா….
பெண் : இருக்கா ஆஹா ஆஹா
ஆண் : இருக்கு வா….வா….வா

பெண் : காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் : என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்

பெண் : ஆஹ் ஹா ஹா ஆ…
ஆண் : ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
இருவர் : லல லல்லல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here