Ithazh Irandum Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by T. M. Soundarajan and T. S. Bhagavathy and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and T. S. Bhagavathy

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Pudhiya kaalam pirandhadhendru
Porr mugathil yaeri nindru
Pudhiya kaalam pirandhadhendru
Porr mugathil yaeri nindru
Pagaivar veezha porr puriyum naattilae
Pagaivar veezha porr puriyum naattilae
Neeyum pazham perumai vilakka vandhaai veetilae
Kannae idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Vaalodu porr kalathil avar aaduvaar
Kai valaiyodu avarmaarbil naan aaduvaen
Vaalodu porr kalathil avar aaduvaar
Kai valaiyodu avarmaarbil naan aaduvaen
Engal tholodu kilipola nee aaduvaai
Engal tholodu kilipola nee aaduvaai
Vettri thunivodu thaai naattin pugazh paaduvom
Kannae idhazh irandum paadattum
Imai irandum moodattum

Female : Veeru konda vaenghai pola vettri kolluvaar
Thaan vendru vandha saedhi ellaam unakku solvaar
Maari maari mutham ittu vaarthai uraippaar
Indru maalai itta mangai pola ennai anaippaar
Kannae…

Male : Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum
Udhaya sooriyan malarum podhu
Unadhu kangal malarattum
Idhazh irandum paadattum
Imai irandum moodattum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. எஸ். பகவதி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்

பெண் : வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார்
இன்று மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்
கண்ணே ….

ஆண் : இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here