Maayam Seithayo Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Chinmayi Sripada. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.
Singer : Chinmayi Sripada
Music Director : L. V. Ganeshan
Lyricist : Kaushik
Female : Maayam seithaayo maayam seithaayo
Ennai naan maranthaenae
Maayam seithaayo maayam seithaayo
En manathai naan thanthaenae
Female : Vizhigalil vaanavillai korththu
Seviyinil punnagaiyum saerththu
Mudhal murai vaazhvinil suvaasiththaenae
Female : Vaanaththil mithakkum megam polae
Unnai thedi karaintha ullam
Siragindri indruthaan paranthathae
Female : Kaattrai pol veesi yaeno
Siragindri paranthaeno
Kannaa naan unnai adaiya
Female : Naan varaintha chiththiramo
En munnae nirkuthaeno
Anbe nee ennai yaaeththukka
Female : Neethaan neethaano naan vaazhum arththamo
Imaiyil imaiyil arugil nindraai nindraai
Enthan urkkam kondu sendraayo
Kannai katti unnai kaattil vittaalkooda
Ennai vanthadivaayo
Female : Maayam seithaayo maayam seithaayo
Ennai naan maranthaenae
Maayam seithaayo maayam seithaayo
En manathai naan thanthaenae
Female : Naan viralaal thodumpothu
Nee ennai paarkkumpothu
Kannaal naam pesikka
Female : Naam vaazhum vaazhvae endrum
Mudivillaa vaazhvaai maarum
Anbe nee yaendaa yosikka
Enthan uyiro pirinthaalum
Unakkul vaazhveno
Female : Thedal thedal ini unthan thedal
Enthan aayul mudiyum varai thedal
Iravum pagalum ini maarum maarum
Ennaal unthan ulagam maaripogum
Female : Maayam seithaayo maayam seithaayo
Ennai naan maranthaenae
Maayam seithaayo maayam seithaayo
En manathai naan thanthaenae
பாடகி : சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்
பாடலாசிரியர் : கௌசிக்
பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே
பெண் : விழிகளில் வானவில்லை கோர்த்து
செவியினில் புன்னகையும் சேர்த்து
முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே
பெண் : வானத்தில் மிதக்கும் மேகம் போலே
உன்னைத் தேடிக் கரைந்த உள்ளம்
சிறகின்றி இன்று தான் பறந்ததே
பெண் : காற்றைப் போல் வீசி ஏனோ
சிறகின்றிப் பறந்தேனோ
கண்ணா நான் உன்னை அடைய
பெண் : நான் வரைந்த சித்திரமோ
என் முன்னே நிற்குதேனோ
அன்பே நீ என்னை ஏத்துக்க
பெண் : நீ தான் நீ தானோ நான் வாழும் அர்த்தமோ
இமையில் இமையில் அருகில் நின்றாய் நின்றாய்
எந்தன் உறக்கம் கொண்டுச் சென்றாயோ
கண்ணைக் கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட
என்னை வந்தடைவாயோ….
பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே
பெண் : நான் விரலால் தொடும் போது
நீ என்னைப் பார்க்கும் போது
கண்ணால் நாம் பேசிக்க
பெண் : நாம் வாழும் வாழ்வே என்றும்
முடிவில்லா வாழ்வாய் மாறும்
அன்பே நீ ஏண்டா யோசிக்க
எந்தன் உயிரோ பிரிந்தாலும்
உனக்குள் வாழ்வேனோ
பெண் : தேடல் தேடல் இனி உந்தன் தேடல்
எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்
இரவும் பகலும் இனி மாறும் மாறும்
என்னால் உந்தன் உலகம் மாறிப் போகும்..
பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே
