Pongi Varum Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by T. M. Soundarajan and P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : T. M. Soundarajan and P. Bhanumathi
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Male : Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Female : Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale…
Male : Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Female : Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol hoo o o o
Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Male : Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kaaviyudai virumbidumoo en idhayam
Kaaviyudai virumbidumoo en idhayam
Female : Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Male : Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Both : Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Kaadhal ennum kadalinile neendhiduvom
Naame neendhiduvom…..naame neendhiduvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. பானுமதி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
பெண் : தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே……
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே……
ஆண் : சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
பெண் : சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ
சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல்
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
ஆண் : கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
பெண் : சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
ஆண் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம்
நாமே நீந்திடுவோம்…நாமே நீந்திடுவோம்…. .
