Vaanaville Mannil Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.

Singer : K. S. Chithra

Music Director : Sangeetha Rajan

Lyricist : Pulamaipithan

Female : Vaanavilae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho

Female : En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….

Female : Kangalil paarththaal sooriyan
Nenjinil saerththaal chandhiran
Malligai pooppol punnagai
Mannavan thantha nankodai

Female : Kaigalil aadum vaanamo
Karpaga poovin vaasamo
Thaalo…kannae thaalaelo

Female : Vaanavillae mannil vanthu
Oonjal podaatho
Maalai thendral poovai thoovi
Raagam paadaatho

Female : En maarbilum en tholilum
Unnai thaanga koodaathaa
Unnaal enthan jeevan
Vaazhakkoodaathaa…aaa….
Laalaalaa….laalaalaalaa….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா…ஆஆ….

பெண் : கண்களில் பார்த்தால் சூரியன்
நெஞ்சினில் சேர்த்தால் சந்திரன்
மல்லிகைப் பூப்போல் புன்னகை
மன்னவன் தந்த நன்கொடை

பெண் : கைகளில் ஆடும் வானமோ
கற்பகப் பூவின் வாசமோ
தாலோ…..கண்ணே தாலேலோ

பெண் : வானவில்லே மண்ணில் வந்து
ஊஞ்சல் போடாதோ
மாலைத் தென்றல் பூவைத் தூவி
ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்
உன்னை தாங்கக் கூடாதா
உன்னால் எந்தன் ஜீவன்
வாழக் கூடாதா…ஆஆ….
லாலாலா…..லாலாலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here