Patta Kaththi Kannala Song Lyrics is the track from Srikanth Deva Musical Album Songs – 2026, Starring Sanju and Shanam. This song was sung by Sam Vishal and Srinisha Jayaseelan. The music was composed Srikanth Deva. Lyrics works penned by Kadhal Mathi.

Singers : Sam Vishal and Srinisha Jayaseelan

Music Director : Srikanth Deva

Lyricist : Kadhal Mathi

Male : Penne penne
Enna kolluriye

Male : Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye

Male : Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye

Male : Pattaa pottu nenjila thaan
Nee kotta pottu konjuriye
Minnal vetti sirikkaiyila
Kannu rendum koosudhadi
Adi ammadi en nenju ooyama thudikudhu

Male : Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye..yee yee
Yee yee yee heey

Male : Hey kaaya vecha eera vala
Uthu uthu unna paakkuthadi
Karai oora nandu ellaam
Unn kaala thoda yenguthadi

Male : Penne penne

Male : Hey kaaya vecha eera vala
Uthu uthu unna paakkuthadi
Karai oora nandu ellaam
Unn kaala thoda yenguthadi

Male : Muttum kara arra ala
Mutti mutti thaavuthadi
Kadavula naan kandathilla
Una kanda pinna namburendi
Ennaachu yedhacahu theriyalaiye
Theriyalaiye

Humming : ……………………….

Female : Ye patta kathi kannalanae
Enna vetti vetti saaikuriye
Indha pattamboocha
Suraa meena katti pottu thaakuriye.

Female : Pattaa pottu en nenjila nee
Kotta pottu konjuriye
Etti etti nee paakkaiyila
En usuru vara koosidudhae
Adi senthaazham poove
Nee sindhaama allidu

Male : Penne penne
Enna kolluriye
Female : Kannae kanne
Enna mayakkuriye

பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : காதல் மதி

ஆண் : பெண்ணே பெண்ணே
என்ன கொல்லுறியே

ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே

ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே

ஆண் : பட்டா போட்டு நெஞ்சில தான்
நீ கொட்டா போட்டு கொஞ்சுறியே
மின்னல் வெட்டி சிரிக்கையில
கண்ணு ரெண்டும் கூசுதடி
அடி அம்மாடி என் நெஞ்சு ஓயமா துடிக்குது

ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே….யீ யீ
யீ யீ யீ ஹே

பெண் : …………………………………

ஆண் : ஏய் காய வெச்ச ஈர வலை
உத்து உத்து உன்ன பாக்குதடி
கரை ஓர நண்டு எல்லாம்
உன் கால தொட ஏங்குதடி

ஆண் : பெண்ணே பெண்ணே

ஆண் : ஏய் காய வெச்ச ஈர வலை
உத்து உத்து உன்ன பாக்குதடி
கரை ஓர நண்டு எல்லாம்
உன் கால தொட ஏங்குதடி

ஆண் : முட்டும் கர ஓர் அலை
முட்டி முட்டி தாவுதடி
கடவுள நான் கண்டதில்ல
உன்ன கண்ட பின்ன நம்புறேன்டி
என்னாச்சு ஏதாச்சு தெரியலையே
தெரியலையே

ஹம்மிங் : ………………………………

பெண் : ஏ பட்டா கத்தி கண்ணாலனே
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
இந்த பட்டாம்பூச்சி
சுறா மீன கட்டி போட்டு தாக்குறியே

பெண் : பட்டா போட்டு என் நெஞ்சில நீ
கொட்டா போட்டு கொஞ்சுறியே
எட்டி எட்டி நீ பாக்கையில
என் உசுரு வரை கூசிடுதே
அடி செந்தாழம் பூவே
நீ சிந்தாம அள்ளிடு

ஆண் : பெண்ணே பெண்ணே
என்ன கொல்லுறியே
பெண் : கண்ணே கண்ணே
என்ன மயக்குறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here