Oh Deva Ramaniyare Indre Lyrics
Singer : T. M. Soundarajan
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Hoo oo oo
Deva ramaniyaarae indrae
Kannil thondrineera..
Kann kanum kalai idhu dhaana
Haa..aaa..haa..aaa
Ho rathi ohoo rathi
Ohoo mayakkum mohini
Ho rathi ohoo rathi
Ohoo mayakkum mohini
Ho rathi …
Kanno pala kadhai pesi
Valai veesidum puriyaadho..ooo
Kanno pala kadhai pesi
Valai veesidum puriyaadho
Kannil vandhu serndheerae..ae
Kannil vandhu serndheer
Indru thayaiyudan enaiyini kaaneera
Ho rathi ohoo rathi
Ohoo mayakkum mohini
Ho rathi …
Nedungaalamum thudithirundhen
Piriyagaanamum padithirundhen
Nedungaalamum thudithirundhen
Piriyagaanamum padithirundhen
Kaiyil odungum malaithaenae..ae
Kaiyil odungum malaithaen
Kandu maiyalil sikkinen kelirae
Ho rathi ohoo rathi
Ohoo mayakkum mohini
Ho rathi …
Kann thovidum oru neruppu
Manadhennamo thaan viruppu
Kann thovidum oru neruppu
Manadhennamo thaan viruppu
Attamellam therindhu konden
Attamellaam therindhadhu
Ini nadagam ennidam yedhukko
Ho rathi ohoo rathi
Ohoo mayakkum moo…hini
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
ஆண் : ஓ......
தேவ ரமணியாரே இன்றே
கண்ணில் தோன்றினீரா
கண் காணும் கலை இதுதானா
ஹா ஆ...ஹா..ஆஅ.........
ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோகினி
ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோகினி
ஓ.....ரதி....
ஆண் : கண்ணோ பல கதை பேசி
வலை வீசிடும் புரியாதோ..ஓ
கண்ணோ பல கதை பேசி
வலை வீசிடும் புரியாதோ..
கண்ணில் வந்து சேர்ந்தீரே.....ஏ
கண்ணில் வந்து சேர்ந்தீரின்று
தயையுடன் எனையினி காணிரா....
ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோகினி
ஓ.....ரதி....
ஆண் : நெடுங்காலமும் துடித்திருந்தேன்
பிரியகானமும் படித்திருந்தேன்
நெடுங்காலமும் துடித்திருந்தேன்
பிரியகானமும் படித்திருந்தேன்
கையில் ஒதுங்கும் மலைத்தேனே..ஏ
கையில் ஒதுங்கும் மலைத்தேன் கண்டு
மையலில் சிக்கினேன் கேளிரா....
ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோகினி
ஓ.....ரதி....
ஆண் : கண் தூவிடும் ஒரு நெருப்பு
மனதென்னமோ தான் விருப்பு
கண் தூவிடும் ஒரு நெருப்பு
மனதென்னமோ தான் விருப்பு
ஆட்டமெல்லாம் தெரிந்து கொண்டேன்
ஆட்டமெல்லாம் தெரிந்தது இனி
நாடகம் என்னிடம் ஏதுக்கோ...
ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி
ஓஹோ மயக்கும் மோ...கினி..