Thaaye Dayaapari Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das.

Singer : K. V. Janaki

Music Director : M. S. Gnanamani

Lyricist : C. A. Lakshmana Das

Female : Thaayae thayaapari
Thaayae thayaapari pedhaikku
Neeyandri yaar kadhi
Thaayae thayaapari pedhaikku
Neeyandri yaar kadhi

Female : Ooyaath thunba suzhalil
Uzhandru nonthaen
Un paatham nambi vanthaen
Vanthaal ennai
Un paatham nambi vanthaen
Vanthaal ennai
Amba thaayae thayapari

Female : Arumbum ilamai azhagodu
Ullam kavarnthavarai
Thirumpavum kaanaena
Arumbum ilamai azhakodu
Ullam kavarnthavarai
Thirumpavum kaanaena

Female : Ennai valiya virumbum ilavarasano
Aravinum puliyinung kodiyonae
Ennai valiya virumbum ilavarasano
Aravinum puliyinung kodiyonae

Female : Karpin varambu meeri uyil vaazhveno
Karpin varambu meeri uyil vaazhveno
Enna vazhi vida thiruvulamo
Enna vazhi vida thiruvulamo

Female : Thaayae thayaapari pedhaikku
Neeyandri yaar kadhi….

பாடகி : கே. வி. ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ்

பெண் : தாயே தயாபரி
தாயே தயாபரி பேதைக்கு
நீயன்றி யார் கதி
தாயே தயாபரி பேதைக்கு
நீயன்றி யார் கதி….

பெண் : ஓயாத் துன்பச் சுழலில்
உழன்று நொந்தேன்
உன் பாதம் நம்பி வந்தேன்
வந்தாள் என்னை
உன் பாதம் நம்பி வந்தேன்
வந்தாள் என்னை
அம்ப தாயே தயாபரி

பெண் : அரும்பும் இளமை அழகொடு
உள்ளம் கவர்ந்தவரை
திரும்பவும் காணேனே
அரும்பும் இளமை அழகொடு
உள்ளம் கவர்ந்தவரை
திரும்பவும் காணேனே

பெண் : என்னை வலிய விரும்பும் இளவரசனோ
அரவினும் புலியினுங் கொடியோனே
என்னை வலிய விரும்பும் இளவரசனோ
அரவினும் புலியினுங் கொடியோனே

பெண் : கற்பின் வரம்பு மீறி உயிர் வாழ்வேனோ
கற்பின் வரம்பு மீறி உயிர் வாழ்வேனோ
என்ன வழி விட திருவுளமோ………
என்ன வழி விட திருவுளமோ………

பெண் : தாயே தயாபரி பேதைக்கு
நீயன்றி யார் கதி…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here