Adiye Nee Song Lyrics is the track from Justice Gopinath Tamil Film – 1978, Starring Sivaji Ganesan, Rajinikanth, Major Sundararajan, Thengai Srinivasan, K. R. Vijaya, Sumithra, A. Sakunthala and Others. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali.
Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
Female : Ada poyaa
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
அடி பங்கஜம் பங்கஜம் பங்கஜம்….பங்கஜம்….
ஜம் ஜம் ஜம் ஜம் …பங்கஜம்….
அர்த்தராத்திரி நேரம் படுத்தாதடி
நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி
நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
பெண் : Un saadhi sana maathiriyae enna
Isthukkinnu poviyaa
Ada saami saami saami saami saami yov
Un saadhi sana maathiriyae enna
Isthukkinnu poviyaa
Ada aathiram vandhadhum saathiram kothiram
Kaathula vittutae
Saamiyov doooppu aasamiyovv
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
Male : Andha vishvaamithraar periyavan thaan rishiyilae
Abhistu veezhndhutaandi pommanaatti kushiyilae
Andha vishvaamithraar periyavan thaan rishiyilae
Abhistu veezhndhutaandi pommanaatti kushiyilae
Male : Andha weekness enakkumundu therinjikkoo
Indha vishayathukku jaadhiyillae purinjikkoo
Female : Ada summavaachukkum reelu vuttu pakkure
Nee saelaya kandaa panjaangatha maathure
Ada summavaachukkum reelu vuttu pakkure
Nee saelaya kandaa panjaangatha maathure
Un kudumi ippa enkittathaan keedhu
Indha kutti adha istham pola ishukkudhu
Haa haaa haan ishukudhu ohoo hoo ishukkudhu
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
Male : Naan aacharatha mootta katti vechendi
Unna aathukkulla saethukkuren vaayaendi
Naan aacharatha mootta katti vechendi
Unna aathukkulla saethukkuren vaayaendi
Male : Adi asattu pennae
Sonn kaelu anaichukoo
Naan adjust panni
Nadanthupaennu nenchukkoo
Female : Ada savaal vittu paathiyae nee ennaachu
Ippa sandiyaru side vaangi ninnaachu
Naan soolaimaedu kalimuthu thangachi unnai
Piece piece-ah kizhichiruvaar en annaachii…
Naan soolaimaedu kalimuthu thangachi unnai
Piece piece-ah kizhichiruvaar en annaachii…
Male : Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
Adiye nee samarthonnoo
Naekku aathukaari usuronnoo
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
பெண் : அட போயா
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
அடி பங்கஜம் பங்கஜம் பங்கஜம்….பங்கஜம்….
ஜம் ஜம் ஜம் ஜம் …பங்கஜம்….
அர்த்தராத்திரி நேரம் படுத்தாதடி
நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி
நான் ஆலிங்கனம் பண்ணிண்டா தடுக்காதடி
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
பெண் : உன் சாதி சன மாதிரியே என்ன
இஷ்த்துக்கின்னு போவியா
அட சாமி சாமி சாமி சாமி சாமி யோவ்
உன் சாதி சன மாதிரியே என்ன
இஷ்த்துக்கின்னு போவியா
அட ஆத்திரம் வந்ததும் சாத்திரம் கோத்திரம்
காத்துல விட்டுட்டே
சாமியோவ் டூப்பு ஆசாமியோவ்
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
ஆண் : அந்த விஸ்வாமித்திரர் பெரியவன்தான் ரிஷியிலே
அபிஷ்டு வீழ்ந்துடாண்டி பொம்மனாட்டி குஷியிலே
அந்த விஸ்வாமித்திரர் பெரியவன்தான் ரிஷியிலே
அபிஷ்டு வீழ்ந்துடாண்டி பொம்மனாட்டி குஷியிலே
ஆண் : அந்த வீக்னஸ் எனக்குமுண்டு தெரிஞ்சுக்கோ
இந்த விஷயத்துக்கு ஜாதியில்லே புரிஞ்சுக்கோ
பெண் : அட சும்மாவாச்சும் ரீலு வுட்டு பாக்குறே
நீ சேலயக் கண்டா பஞ்சாங்கத்த மாத்துறே
அட சும்மாவாச்சும் ரீலு வுட்டு பாக்குறே
நீ சேலயக் கண்டா பஞ்சாங்கத்த மாத்துறே
உன் குடுமி இப்ப எங்கிட்டத்தான் கீது
இந்த குட்டி அத இஷ்டம் போல இஷ்க்குது
ஹாஹா ஹான் இஷ்க்குது ஓஹோ ஹோ இஷ்க்குது
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
ஆண் : நான் ஆச்சாரத்த மூட்டக் கட்டி வச்சேண்டி
உன்ன ஆத்துக்குள்ள சேத்துக்கிறேன் வாயேண்டி
நான் ஆச்சாரத்த மூட்டக் கட்டி வச்சேண்டி
உன்ன ஆத்துக்குள்ள சேத்துக்கிறேன் வாயேண்டி
ஆண் : அடிஅசட்டுப் பெண்ணே
சொன்னாக் கேளு அணைச்சுக்கோ
நான் அட்ஜஸ்ட் பண்ணி
நடந்துப்பேன்னு நெனச்சுக்கோ
பெண் : அட சவால் விட்டு பாத்தியே நீ என்னாச்சு
இப்ப சண்டியரு சைடு வாங்கி நின்னாச்சு
நான் சூளைமேடு காளிமுத்து தங்கச்சி உன்னை
பீஸ் பீஸ்ஸா கிழிச்சிருவார் என் அண்ணாச்சி…
நான் சூளைமேடு காளிமுத்து தங்கச்சி உன்னை
பீஸ் பீஸ்ஸா கிழிச்சிருவார் என் அண்ணாச்சி…
ஆண் : அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
அடியே நீ சமர்தோன்னோ
நேக்கு ஆத்துக்காரி உசுரோன்னோ
