Ennai Thedatho Odum Neerottam Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.

Singer : K. S. Chithra

Music Director : Sirpy

Lyricist : Palani Bharathi

Female : Nana ga ahaha naana
Nana…ha ahahaa naanaa

Female : Ennai thedaatho odum neerottam
Thegam moodaatho kaalai panimoottam
Naan nathiyinil kaal vaiththaen
Adhil thullum santhosam….mmm…

Female : Ennai thedaatho odum neerottam
Thegam moodaatho kaalai panimoottam

Female : Intha yaeriyilae sooriyanum
En thozhiyai pola kulikkirathae
Chella meengal vanthu kaaladiyil
Enai sadukudu aada azhaikkirathae

Female : Kaalaiyil enna sugam
Antha poovai kelu therinthirukkum
Nettru vantha nilavoliyai
Pani poovil thedu olinthirukkum

Female : Sevvaanin thoranamaa
Kilikoottam poguthammaa
Adhu siragugal thanthidumaa

Female : Ennai thedaatho odum neerottam
Thegam moodaatho kaalai panimoottam

Female : Intha neeralaiyin madiyinilae
Oru naanalai pola urangidavaa
Thendral kaattrinilae paravaigalin
Isai paadalai pola mithanthidavaa

Female : Pullin meethu poovaaga
Naan mella mella malarnthidavaa
Chinna chinna paniththuligal
Adhu udainthidaamal nadanthidavaa

Female : Nadhiyodu alai aanaen
Malarmeethu niramaanaen
Enaiyae naan maranthaenae

Female : Ennai thedaatho odum neerottam
Thegam moodaatho kaalai panimoottam
Naan nathiyinil kaal vaiththaen
Adhil thullum santhosam….mmm…

Female : Ennai thedaatho odum neerottam
Thegam moodaatho kaalai panimoottam

பாடகி : கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : பழனி பாரதி

பெண் : னன ஹ அஹஹ னான…
னன……ஹ அஹஹ னான…

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்
தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்
நான் நதியினில் கால் வைத்தேன்
அதில் துள்ளும் சந்தோசம்……..ம்ம்ம்

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்
தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

பெண் : இந்த ஏரியிலே சூரியனும்
என் தோழியை போல குளிக்கிறதே
செல்ல மீன்கள் வந்து காலடியில்
எனை சடுகுடு ஆட அழைக்கிறதே

பெண் : காலையில் என்ன சுகம்
அந்த பூவை கேளு தெரிந்திருக்கும்
நேற்று வந்த நிலவொளியை
பனி பூவில் தேடு ஒளிந்திருக்கும்

பெண் : செவ்வானின் தோரணமா
கிளிகூட்டம் போகுதம்மா
அது சிறகுகள் தந்திடுமா

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்
தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

பெண் : இந்த நீரலையின் மடியினிலே
ஒரு நாணலை போல உறங்கிடவா
தென்றல் காற்றினிலே பறவைகளின்
இசை பாடலை போல மிதந்திடவா

பெண் : புல்லின் மீது பூவாக
நான் மெல்ல மெல்ல மலர்ந்திடவா
சின்ன சின்ன பனித்துளிகள்
அது உடைந்திடாமல் நடந்திடவா

பெண் : நதியோடு அலை ஆனேன்
மலர் மீது நிறமானேன்
எனையே நான் மறந்தேனே

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்
தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்
நான் நதியினில் கால் வைத்தேன்
அதில் துள்ளும் சந்தோசம்……ம்ம்ம்

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்
தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here