Yenadi Yenadi Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by Mano and Swarnalatha. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Mano and Swarnalatha
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Yenadi yenadi
Ullam killinaai
Kadhalil theeyilae ennai thallinaai
Nee thottu pesinaal
Naan poovaai aagiraen
Nee vittuponathum
Perum kallaai pogiraen
Nee koduththa kaattrilthaan
Naan innum vaazhgiraen
Yenadi yenadi
Ullam killinaai
Kadhalil theeyilae ennai thallinaai
Koondhal iravinilae azhagae
En sooriyan urangida vendum
Ullam kaigalilae uyirae
En bhoomiyae suzhandrida vendum
Nee irunthaal idhayam malarum
Nee pirinthaal uyirum ularum
Naan maayam vaikkum kadhal ingae
Jenmam thottu thodarum
Adi yenadi yenadi
Ullam killinaai
Kadhalil theeyilae ennai thallinaai
Kdhal mazhiyinilae anbe
Naan unakkul ulavida vendum
Moga theeyinilae nathiyae
Un ilamaiyil kuliththida vendum
Bhoomiyilae piranthaai piranthaen
Ennuyiraai irunthaai irunthaen
Adi kaalam ellaam unnaiththaanae
Kannukkullae sumanthaen
Yenadi yenadi
Ullam killinaai
Kadhalil theeyilae ennai thallinaai
Nee thottu pesinaal
Naan poovaai aagiraen
Nee vittu ponathum
Perum kallaai pogiraen
Nee koduththa kaattrilthaan
Naan innum vaazhgiraen
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : ஏனடி ஏனடி
உள்ளம் கிள்ளினாய்
காதலின் தீயிலே என்னை தள்ளினாய்
பெண் : நீ தொட்டு பேசினால்
நான் பூவாய் ஆகிறேன்
நீ விட்டுப்போனதும்
பெரும் கல்லாய் போகிறேன்
ஆண் : நீ கொடுத்த காற்றில் தான்
நான் இன்னும் வாழ்கிறேன்
ஆண் : ஏனடி ஏனடி
உள்ளம் கிள்ளினாய்
காதலின் தீயிலே என்னை தள்ளினாய்
ஆண் : கூந்தல் இரவினிலே அழகே
என் சூரியன் உறங்கிட வேண்டும்
பெண் : உள்ளம் கைகளிலே உயிரே
என் பூமியே சுழன்றிட வேண்டும்
ஆண் : நீ இருந்தால் இதயம் மலரும்
நீ பிரிந்தால் உயிரும் உளரும்
பெண் : நான் மாயம் வைக்கும் காதல் இங்கே
ஜென்மம் தொட்டு தொடரும்
ஆண் : அடி ஏனடி ஏனடி
உள்ளம் கிள்ளினாய்
காதலின் தீயிலே என்னை தள்ளினாய்
பெண் : காதல் மழையினிலே அன்பே
நான் உனக்குள் உலவிட வேண்டும்
ஆண் : மோகத் தீயினிலே நதியே
உன் இளமையில் குளித்திட வேண்டும்
பெண் : பூமியிலே பிறந்தாய் பிறந்தேன்
என்னுயிராய் இருந்தாய் இருந்தேன்
ஆண் : அடி காலம் எல்லாம் உன்னைத்தானே
கண்ணுக்குள்ளே சுமந்தேன்
ஆண் : ஏனடி ஏனடி
உள்ளம் கிள்ளினாய்
காதலின் தீயிலே என்னை தள்ளினாய்
பெண் : நீ தொட்டு பேசினால்
நான் பூவாய் ஆகிறேன்
நீ விட்டுப்போனதும்
பெரும் கல்லாய் போகிறேன்
ஆண் : நீ கொடுத்த காற்றில் தான்
நான் இன்னும் வாழ்கிறேன்