Thendral Thendral Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by P. Unnikrishnan and K. S. Chithra. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : P. Unnikrishnan and K. S. Chithra
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Thendral thendral thendral vanthu
Poovukkul silirkkirathae
Penmai penmai penmai ennai
Theevukkul alaikkirathae
Ooo…ooo….ooo….ooo…ooo….
Thendral thendral thendral vanthu
Poovukkul silirkkirathae
Penmai penmai penmai ennai
Theevukkul alaikkirathae
Poovukku oru vaasam
Male : Pudavaikku oru vaasam
Female : Kungumam oru vaasam
Male : Koondhalil oru vaasam
Aasaikku vaasam ennammaa
Ooo….ooo….ooo….
Thendral thendral thendral vanthu
Poovukkul silirkkirathae
Enthan kannukkul nee nuzhainthu
Uyirukkul irangivittaai
Kangalin sirippinilae
Nee ennai vizhungi vittaai
Bhoomi engum
Poovirukku ennai killaathae
En thaavanikkul meen pidikka
Thoondil podaathae
Vaalipaththil naan thudikka
Thallippogaathae
Adi pakkam vanthu vetkkam kondu
Unnai moodaathae
Ennai mella valaikkaathae
Oru valaiyal aakkaathae
Thendral thendral thendral vanthu
Poovukkul silirkkirathae
Female : Penmai penmai penmai ennai
Theevukkul alaikkirathaa
Ohho…oo…oo…oo…oo…
Female : Aahaa….aa…..aa…
Male : Mmm….mmm
Female : Aa….aa…haa….
Male : Aahaa….
Female : Aa….
Male and Female :
Aahaa…aa..aa….
Enthan aasikkul neethaanae…yae
Oonjalai alaiya vaiththaai
Koondhalai pol ennai kadhalil
Kalaiya vaiththaai
Nenjukkullae nenjai
Vaiththu pootti sendraayae
Adi kaamanidam ennai mattum
Maatti sendraayae
Thottu thottu
Thaamaraiyai pookka vaiththaayae
Ennai raaththirikku kaakka vaiththu
Yaenga vaiththaayae
Ennai pinni kondaayae
Adhil minnal seithaayae
Thendral thendral thendral vanthu
Poovukkul silirkkirathae
Male : Penmai penmai penmai ennai
Theevukkul alaikkirathae
Ooo….ooo….ooo…ooo….
Male : Ooo…..oooo……ooo……oo….
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் கே. எஸ் சித்ரா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்க்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள்அலைக்கிறதே
பெண் : ஓஓ......ஓஓ.....ஓஓ...ஓஓ...ஓஓ.....
ஆண் : தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்க்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள்அலைக்கிறதே
பெண் : பூவுக்கு ஒரு வாசம்
ஆண் : புடைவைக்கு ஒரு வாசம்
பெண் : குங்குமம் ஒரு வாசம்
ஆண் : கூந்தலில் ஒரு வாசம்
ஆசைக்கு வாசம் என்னம்மா
பெண் : ஓஓஓ....ஓஓஓ....ஓஓஓ.....
தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்க்கிறதே
பெண் : எந்தன் கண்ணுக்குள் நீ நுழைந்து.....
உயிருக்குள் இறங்கி விட்டாய்
ஆண் : கண்களின் சிரிப்பினிலே
நீ என்னை விழுங்கி விட்டாய்
பெண் : பூமி எங்கும்
பூவிருக்கு என்னை கிள்ளாதே
என் தாவணிக்குள் மீன் பிடிக்க
தூண்டில் போடாதே
ஆண் : வாலிபத்தில் நான் துடிக்க
தள்ளிப்போகாதே
அடி பக்கம் வந்து வெட்கம் கொண்டு
உன்னை மூடாதே
பெண் : என்னை மெல்ல வளைக்காதே
ஒரு வளையல் ஆக்காதே
ஆண் : தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்க்கிறதே
பெண் : பெண்மை பெண்மை பெண்மை உன்னை
தீவுக்குள் அலைக்கிறதா
ஆண் : ஓஹோ..ஓ....ஓ....ஓ...ஓ...
பெண் : ஆஹா....ஆஅ....ஆ....
ஆண் : ம்ம்ம்....ம்ம்ம்.....
பெண் : ஆ....ஆ....ஹா..
ஆண் : ஆஹா..
பெண் : ஆ..
ஆண் மற்றும் பெண் :
ஆஹா..ஆஆஆ..
ஆண் : எந்தன் ஆசைக்குள் நீதானே...ஏ....
ஊஞ்சலை அலைய வைத்தாய்
ஆண் : கூந்தலை போல் என்னை காதலில்
கலைய வைத்தாய்
ஆண் : நெஞ்சுக்குள்ளே நெஞ்சை
வைத்து பூட்டி சென்றாயே
அடி காமனிடம் என்னை மட்டும்
மாட்டி சென்றாயே
பெண் : தொட்டு தொட்டு
தாமரையை பூக்க வைத்தாயே
என்னை ராத்திரிக்கு காக்க வைத்து
ஏங்க வைத்தாயே
ஆண் : என்னை பின்னி கொண்டாயே
அதில் மின்னல் செய்தாயே
பெண் : தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்க்கிறதே
ஆண் : பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அலைக்கிறதே
பெண் : ஓஓ......ஓஓஓ.....ஓஓஓ.....ஓஓ....
ஆண் : ஓஓ....ஓஓ....ஓஓ.....ஓஓ.....ஓஓ....