Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Naanjil Durai
Annai vendugiraal
Unnai kaapadharkku
Thannai unarndhu vidu
Thavarai thiruthi vidu
Annai vendugiraal
Unnai kaapadharkku
Thannai unarndhu vidu
Thavarai thiruthi vidu
Kattilil eendreduthaal
Thottilil kaathirundhaal
Vattilil sorumittaal
Etti uhaithaayae ammaa
Annai vendugiraal
Unnai kaapadharkku
Thannai unarndhu vidu
Thavarai thiruthi vidu
Thaayinum periyathoru
Kovil ingaedhu
Thannallam illaadha selvam
Thaayinum periyathoru
Kovil ingaedhu
Thannallam illaadha selvam
Thooyavan yesupiraan
Thaayaarin anbaal
Maanilam kondaadum deivam
Devathaai marie annai
Devanin thooya annai
Thaaikkaval thaayallavoo
Aval magan nee yallavoo
Amma….. ammaa…
Thaaimaiyai kondaadum
Parisutha aavi
Devanin nizhalodu saerum
Thaayin vayiru erindhaal
Nee pogum paadhai
Yaavum mullaaga maarum
Karppukku maenmi kodu
Kalavini maranthu vidu
Poimaiyai azhithu vidu
Thaaimaiyai paninthu vidu
Ammaaa…..
Annai vendugiraal
Unnai kaapadharkku
Thannai unarndhu vidu
Thavarai thiruthi vidu
Yesuvai siluvai dhanil
Araindhaanae yudhan
Avanukkum anbu thandhaar devan
Yesuvai siluvai dhanil
Araindhaanae yudhan
Avanukkum anbu thandhaar devan
Paavathin thandanaiyae mudivu endraalum
Parigaaram ulladhu thaan paavam
Siluvai munn mandiyidu
Seidhadhai solli vidu
Kanneerai oda vidu
Karaigalai thudaithu vidu
Siluvai munn mandiyidu
Seidhadhai solli vidu
Kanneerai oda vidu
Karaigalai thudaithu vidu
Annai vendugiraal
Unnai kaapadharkku
Thannai unarndhu vidu
Thavarai thiruthi vidu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : நாஞ்சில் துரை
ஆண் : அன்னை வேண்டுகிறாள்
உன்னைக் காப்பதற்கு
தன்னை உணர்ந்து விடு
தவறை திருத்தி விடு
ஆண் : அன்னை வேண்டுகிறாள்
உன்னைக் காப்பதற்கு
தன்னை உணர்ந்து விடு
தவறை திருத்தி விடு
கட்டிலில் ஈன்றெடுத்தாள்
தொட்டிலில் காத்திருந்தாள்
வட்டிலில் சோறுமிட்டாள்
எட்டி உதைத்தாயே அம்மா
ஆண் : அன்னை வேண்டுகிறாள்
உன்னைக் காப்பதற்கு
தன்னை உணர்ந்து விடு
தவறை திருத்தி விடு
ஆண் : தாயினும் பெரியதொரு
கோவில் இங்கேது
தன்னலமில்லாத செல்வம்
தாயினும் பெரியதொரு
கோவில் இங்கேது
தன்னலமில்லாத செல்வம்
தூயவன் ஏசுபிரான்
தாயாரின் அன்பால்
மாநிலம் கொண்டாடும் தெய்வம்
ஆண் : தேவதாய் மேரி அன்னை
தேவனின் தூய அன்னை
தாய்க்கவள் தாயல்லவோ
அவள் மகன் நீயல்லவோ
அம்மா..............அம்மா.......
ஆண் : தாய்மையைக் கொண்டாடும்
பரிசுத்த ஆவி
தேவனின் நிழலோடு சேரும்
தாயின் வயிறெரிந்தால்
நீ போகும் பாதை
யாவும் முள்ளாக மாறும்
ஆண் : கற்புக்கு மேன்மை கொடு
களவினை மறந்து விடு
பொய்மையை அழித்து விடு
தாய்மையைப் பணிந்து விடு
அம்மா.................
ஆண் : அன்னை வேண்டுகிறாள்
உன்னைக் காப்பதற்கு
தன்னை உணர்ந்து விடு
தவறை திருத்தி விடு
ஆண் : இயேசுவை சிலுவைதனில்
அறைந்தானே யூதன்
அவனுக்கும் அன்பு தந்தார் தேவன்
இயேசுவை சிலுவைதனில்
அறைந்தானே யூதன்
அவனுக்கும் அன்பு தந்தார் தேவன்
பாவத்தின் தண்டனையே முடிவு என்றாலும்
பரிகாரம் உள்ளதுதான் பாவம்
ஆண் : சிலுவை முன் மண்டியிடு
செய்ததைச் சொல்லி விடு
கண்ணீரை ஓடவிடு
கறைகளைத் துடைத்து விடு......
ஆண் : சிலுவை முன் மண்டியிடு
செய்ததைச் சொல்லி விடு
கண்ணீரை ஓடவிடு
கறைகளைத் துடைத்து விடு......
ஆண் : அன்னை வேண்டுகிறாள்
உன்னைக் காப்பதற்கு
தன்னை உணர்ந்து விடு
தவறை திருத்தி விடு