Singer : Vani Jayaram

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Thanjai Vaanan

Female : Vinnil thondrum
Thaargai ellam devathai aagum

Humming : Haa aaaa aaaa aaa

Female : Vennilave devan amaum vaganamaagum
Humming : Haa aaaa aaaa aaa
Female : Gnana jothiye uyarvaana jothiye
Humming : Haa aaaa aaaa aaa
Female : Thaanagave ulagil irangum dharma jothiye

Female : Mannulagil indruDevan irangi varugiraar
Nalla manither naduvil
Kuzhanthai vadivam perukiraar
Mannulagil indruDevan irangi varugiraar
Nalla manither naduvil
Kuzhanthai vadivam perukiraar

Female : Ennilaa adhisayangal seithu kaatavae
Oru punniyarin
Madiyinile pudthalvaraagiraar
Mannulagil indruDevan irangi varugiraar
Irangi varugiraar

Humming : Haa aaaa aaaa aaa

Female : Mazhalai mozhigal kaettka kaetkka
Manthu kollatho
Madiyil vanthu amarumpothu
Mayakkam kollaatho
Paarvai pattaal podhum
Nam paavam yaavum pogum
Kaigal patta podhum
Udan kavallai ellaam theerum..

Female :  Mannulagil indruDevan irangi varugiraar
Irangi varugiraar

Female : Adiyavargalin madiyinilae
Aandavare pillai
Aravanaikkum adiyavaro
Iraivanukkum annai
Kodmai paavam thuyarilirunthu
Meetpavar vanthaar
Kula thazhaikka kuzhanthaiyaaga
Maeipavar vanthaar..

Female :  Mannulagil indruDevan irangi varugiraar
Irangi varugiraar

Humming : Haa aaaa aaaa aaa
Female : Nalla manither naduvil
Kuzhanthai vadivam perukiraar
Humming : Haa aaaa aaaa aaa

Female : Ennilaa adhisayangal seithu kaatavae
Humming : Haa aaaa aaaa aaa
Female : Oru punniyarin
Madiyinile pudthalvaraagiraar
Mannulagil indruDevan irangi varugiraar
Irangi varugiraar..

Humming : Haa aaaa aaaa aaa

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வாணன்

பெண் : விண்ணில் தோன்றும்
தாரகை எல்லாம் தேவதையாகும்
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ
பெண் : வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ
பெண் : ஞான ஜோதியே உயர்வான ஜோதியே
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ
பெண் : தானாகவே உலகில் இறங்கும் தர்ம ஜோதியே

பெண் : மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில்
குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில்
குழந்தை வடிவம் பெறுகிறார்

பெண் : எண்ணில்லாத அதிசயங்கள்
செய்து காட்டவே
ஒரு புண்ணியரின்
மடியினிலே புதல்வனாகிறார்…
மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்…..

முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ

பெண் : மழலை மொழிகள் கேட்க கேட்க
மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது
மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும்
நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும்
உடன் கவலை எல்லாம் தீரும்..

பெண் : மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்…..

பெண் : அடியவர்கள் மடியினிலே
ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ
இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து
மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக
மேய்ப்பவர் வந்தார்..

பெண் : மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ
பெண் : நல்ல மனிதர் நடுவில்
குழந்தை வடிவம் பெறுகிறார்
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ

பெண் : எண்ணில்லாத அதிசயங்கள்
செய்து காட்டவே
முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ
பெண் : ஒரு புண்ணியரின்
மடியினிலே புதல்வனாகிறார்…
மண்ணுலகில் இன்று தேவன்
இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்…..

முனங்கல் : ஹா ஆஆஆ ஆஅ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here