Singers : Ghantasala and Leela
Music by : Ghantasala
Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae
Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae
Haa…aa…aa…aaa…
Female : Haa….aaa…aaa…aa….
Thaaraa chanthrigai ulaavum
Nilaiyilae..ae……ae…..
Thavazhum nilavin alaithanilae
Male : Suvaithanilae
Female : Thaaraa chanthrigai ulaavum
Nilaiyilae
Thavazhum nilavin alaithanilae
Male : Thaen malar madhuvai
Sinthidum velai
Thendral paaduthu thaalaeloo
Both : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Male : Aadiduthae vilaiyaadiduthae
Haa…aa…aa…aaa…
Male : Haa….aaa…aaa…aa….
Alaiyin asaivilae aasai ninaivilae
Ae…..ae…..
Nilai maranth yengum nerathilae
Female : Kaalaththilae
Alaiyin asaivilae aasai ninaivilae
Nilai maranth yengum nerathilae
Female : Kalai vaan madhi pol
Kaadhal padagilae
Kaanum inba anuraagaththilae
Both : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae
Both : Haa…aa…aa…aaa…
Haa….aaa…aaa…aa….haa aaa aa
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
பெண் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆண் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ.....
பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ.....
பெண் : தாரா சந்திரிகை உலாவும்
நிலையிலே....ஏ.......ஏ....
தவழும் நிலவின் அலைதனிலே
ஆண் : சுவைதனிலே
பெண் : தாரா சந்திரிகை உலாவும்
நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
ஆண் : தேன்மலர் மதுவை
சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆண் : ஆடிடுதே விளையாடிடுதே
பெண் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ.....
ஆண் : ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ.....
ஆண் : அலையின் அசைவிலே
ஆசை நினைவிலே ஏ.......ஏ.....
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண் : காலத்திலே
ஆண் : அலையின் அசைவிலே
ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண் : கலை வான் மதி போல்
காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே
இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
இருவர் : ஹா.....ஆ....ஆ.....ஆஅ.....
ஹா.....ஆஅ.....ஆஅ......ஆ.....ஹா ஆஆ ஆ