Kannudan Kalandhidum Subadhiname Lyrics
Singers : Ghantasala and Leela
Music by : Ghantasala
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Kannae unakken kalavaramae
Kaadhal kaniyae kanirasamae
Unai kandae kaninthathu en manamae
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Kanna unakken paravasamae
Yegaandham adhil idhayam magizhndha
En kanavae ninaivaanathae
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Kavil ulaavidum kokilamae
Un gaanamridhamae aanandhamae
Ae….ae…a.e…..
Kavil ulaavidum kokilamae
Un gaanamridhamae aanandhamae
Kalaaba mayil pol ulaavum kalaiyae
Kalaaba mayil pol ulaavum kalaiyae
Kalaimaan vizhiyae kaaviyamae
Kannudan kalanthidum subadhinamae
Kannae unakken kalavaramae
Malar kanaiyaalae maaranai pola
Nilaiyariyamalae veesuvadhaen
Ae…ae…ae…ae..ae…ae…ae..nnn
Malar kanaiyaalae maaranai pola
Nilaiyariyamalae veesuvadhaen
Malar kaavinilae veeravigaaramoo
Malar kaavinilae veeravigaaramoo
Mangaiyin idamum prathaabamoo
Kannudan kalanthidum subadhinamae
Kanna unakken paravasamae
Male : Kannae unakken kalavaramae
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
கண்ணே உனக்கேன் கலவரமே
காதல் கனியே கனிரசமே
உனைக் கண்டே கனிந்தது என் மனமே.....
ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணா உனக்கேன் பரவசமே
கண்ணா உனக்கேன் பரவசமே
ஏகாந்தமதில் இதயம் மகிழ்ந்த
என் கனவே நினைவானதே........
பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
ஆண் : காவில் உலாவிடும் கோகிலமே
உன் கானாமிர்தமே ஆனந்தமே
ஏ.....ஏ......ஏ.......
காவில் உலாவிடும் கோகிலமே
உன் கானாமிர்தமே ஆனந்தமே
கலாப மயில் போல் உலாவும் கலையே
கலாப மயில் போல் உலாவும் கலையே
கலைமான் விழியே காவியமே
ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
பெண் : மலர் கணையாலே மாறனைப் போலே
நிலையறியாமலே வீசுவதேன்
ஏ.......ஏ......ஏ......ஏ.....ஏ....ஏ.....ஏ.....ஏ....ன்
மலர் கணையாலே மாறனைப் போலே
நிலையறியாமலே வீசுவதேன்
மலர் காவினிலே வீரவிகாரமோ
மலர் காவினிலே வீரவிகாரமோ
மங்கையின் இடமும் பிராதபமோ.....
பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணே உனக்கேன் கலவரமே
ஆண் : கண்ணே உனக்கேன் கலவரமே