Aanna Aavanna Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by Krishnaraj and Sujatha. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : Krishnaraj and Sujatha
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Humming : ……………….
Male : Aanaaavanna
Athaponna paarunnaa
Yenna yeiyanna iva
Elumicha pazha coloranna
Male : Aanaaavanna
Athaponna paarunnaa
Yenna yeiyanna iva
Elumicha pazha coloranna
Male : Othakallu mookkuthi summa
Morachu morachu pakkudhu
Rettakallu kammalu ennai
Valaichu valaichu izhukkudhu
Male : Ponnu nalla size-uh
Poova pola naisu
Iva sunduviral thottuputtaa
Sooriyanum ice-uh
Chorus : Goal goal machaan goal goal
Goal goal machaan goal goal
Male : Yekka yelakka
Nee endha ooru aalakka
Vakka vaazhakka
Idhu vaazhathandu kaalakka
Female : Ethanaiyoo aambalaiga
Yekki yekki paathaaga
Maanamulla pombalaiga
Maatigira maattaaga
Chorus : Laduladukki yamma lauladukki
Sidusidukki yamma sidusidukki
Chorus : Unna pathi oorukkulla
Kizhavigalum sonnaaga
Odhunghi ninna maarappaiyum
Olunghu panni pottaagha
Male : Thinnaadha pazham pazhuthu
Valainju kodi valainju kodi
Enna mattum madiyil vechu
Mudinjukkadi mudinjukkadi
Female : Suthi suthi vambilukkum
Soorakotta veeraiyaa
Thandhamulla yaanai ellaam
Thalli konjam nillaiyaa
Chorus : Goal goal machaan goal goal
Chorus : Goal goal machaan goal goal
Male : Thaen irukkum odhatta konjam
Thinnu pakka koodathu
Aakki vecha thattu sotha
Alli thinnaa aagaadha
Chorus : Laduladukki yamma lauladukki
Sidusidukki yamma sidusidukki
Chorus : Muthamittu muthamittu
Moochu vaangha koodatha
Moodi vecha malligaiya
Moondhu pathaa aagaadhaa
Female : Aambalaikku pasieduthaa
Adakkamilla adakkamilla
Pombalaikku pasieduthaa
Veliyil solli pazhakkamilla
Male : Panju edhukku patha veikkathaan
Adapaalu edhukku echi veikkathaan
Female : Naan velanji nikkum
Inippu karumbhu than
Adha odichu thinga aasa unakkuthaan
Chorus : Goal goal machaan goal goal
Chorus : Goal goal yakka goal goal
Chorus : Goal goal machaan goal goal
Chorus : Goal goal yakka goal goal
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
முனங்கல் : ………….
ஆண் : ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா
ஆண் : ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா
ஆண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி சும்மா
மொறச்சு மொறச்சு பாக்குது
ரெட்டக் கல்லு கம்மலு என்னை
வளைச்சு வளைச்சு இழுக்குது
ஆண் : பொண்ணு நல்ல சைசு
பூவப் போல நைசு
இவ சுண்டுவிரல் தொட்டுப்புட்டா
சூரியனும் ஐஸூ
குழு : கோல் கோல் மச்சான் கோல் கோல்
கோல் கோல் மச்சான் கோல் கோல்…
ஆண் : ஏக்கா ஏலக்கா
நீ எந்த ஊரு ஆளக்கா
வாக்கா வாழக்கா
இது வாழத்தண்டு காலக்கா
பெண் : எத்தனையோ ஆம்பளைக
எக்கி எக்கி பாத்தாக
மானமுள்ள பொம்பளைக
மாட்டிக்கிற மாட்டாக
குழு : லடுலடுக்கி யம்மா லடுலடுக்கி
சிடுசிடுக்கி யம்மா சிடுசிடுக்கி
குழு : உன்னப் பத்தி ஊருக்குள்ள
கிழவிகளும் சொன்னாக
ஒதுங்கி நின்ன மாராப்பையும்
ஒழுங்கு பண்ணி போட்டாக
ஆண் : தின்னாத பழம் பழுத்து
வளைஞ்ச கொடி வளைஞ்ச கொடி
என்ன மட்டும் மடியில் வச்சு
முடிஞ்சுக்கடி முடிஞ்சுக்கடி
பெண் : சுத்தி சுத்தி வம்பிழுக்கும்
சூரக்கோட்ட வீரய்யா
தந்தமுள்ள யானை எல்லாம்
தள்ளிக் கொஞ்சம் நில்லய்யா
குழு : கோல் கோல் வச்சான் கோல் கோல்
குழு : கோல் கோல் வச்சான் கோல் கோல்…
ஆண் : தேனிருக்கும் ஒதட்ட கொஞ்சம்
தின்னுப் பாக்க கூடாதா
ஆக்கி வச்ச தட்டு சோத்த
அள்ளித் தின்னா ஆகாதா
குழு : லடுலடுக்கா யம்மா லடுலடுக்கா
சிடுசிடுக்கா யப்பா சிடுசிடுக்கா
குழு : முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சு வாங்க கூடாதா
மூடி வச்ச மல்லிகைய
மோந்து பாத்தா ஆகாதா
பெண் : ஆம்பளைக்கு பசியெடுத்தா
அடக்கமில்ல அடக்கமில்ல
பொம்பளைக்கு பசியெடுத்தா
வெளியில் சொல்லி பழக்கமில்ல
ஆண் : பஞ்சு எதுக்கு பத்த வைக்கத்தான்
அட பாலு எதுக்கு எச்சி வைக்கத்தான்
பெண் : நான் வெளைஞ்சி நிக்கும்
இனிப்பு கரும்புதான்
அத ஒடிச்சு திங்க ஆச உனக்குத்தான்
குழு : கோல் கோல் மச்சான் கோல் கோல்
குழு : கோல் கோல் யக்கா கோல் கோல்…
குழு : கோல் கோல் மச்சான் கோல் கோல்
குழு : கோல் கோல் யக்கா கோல் கோல்…
