Aarumuga Samy Vandhu Song Lyrics is a track from Andru Kanda Mugam Tamil Film– 1968, Starring Ravichandran, Major Sundararajan, C. R. Parthiban, V. K. Ramasamy, C. K. Nagesh, Surulirajan, S. A. Ashokan, J. Jayalalitha and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Male : Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae
Solladi pennae solladi pennae
Haa….aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae
Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae

Male : Aasai konda nenjukullae
Paadhai ondru vandha pinnae
Vaazhvukku panjamenna solladi pennae
Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae

Male : Nalla kaarkaalam vandhadhu veetilae
Kuyil kaadhoram pesudhu paatilae
Vadivelodum….hoo..o
Vadivelodum ezhaiyin nenjilae
Mayil thaanaada vandhadhu kannilae

Male : Velai nambhi vandha pinnae
Yaarai namba vendum
Edhirkaalam sugamaagum solladi kannae
Aarumugha saami aarumugha saami
Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae

Male : Yeru mayil yerum mannan
Illai enbathillai
Edhirkaalam sugamaagum solladi kannae
Aarumugha saami aarumugha saami aarumugha saami

Male : Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae
Aasai konda nenjukullae
Paadhai ondru vandha pinnae
Vaazhvukku panjamenna solladi pennae
Aarumugha saami vandhu achaaram thandha pinnae
Aasaikku panjamenna solladi pennae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
சொல்லடி பெண்ணே சொல்லடி பெண்ணே
ஹா …ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே…..
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே…..
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண் : ஆசைக் கொண்ட நெஞ்சுக்குள்ளே
பாதை ஒன்று வந்த பின்னே
வாழ்வுக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே….
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண் : நல்ல கார்க்காலம் வந்தது வீட்டிலே
குயில் காதோரம் பேசுது பாட்டிலே
வடிவேலாடும் …ஹோ ஓ …
வடிவேலாடும் ஏழையின் நெஞ்சிலே
மயில் தானாட வந்தது கண்ணிலே

ஆண் : வேலை நம்பி வந்த பின்னே
யாரை நம்ப வேண்டும்
எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே
ஆறுமுக சாமி ஆறுமுக சாமி
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே…
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண் : எங்கும் பூவை அள்ளி தூவுது மார்கழி
தைப்பொங்கல் வரப்போகுது பாரடி
உந்தன் தேவையென்ன என்பதை கூறடி
உன்னைத் தேடி வரும் கந்தனை கேளடி

ஆண் : ஏறு மயில் ஏறும் மன்னன்
இல்லை என்பதில்லை
எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே
ஆறுமுக சாமி ஆறுமுக சாமி ஆறுமுக சாமி…

ஆண் : ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
ஆசைக் கொண்ட நெஞ்சுக்குள்ளே
பாதை ஒன்று வந்த பின்னே
வாழ்வுக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே
ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே….
ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here