Aasai Alai Modhudhe Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by A. M. Rajah and P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Rajamani.
Singers : A. M. Rajah and P. Leela
Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Lyrics by : Rajamani
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae
Thediyae manam oduthae
Anbe en aaruyirae
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Anbaana neeyum
Arugae illaathae
Anbaana neeyum arugae
Illaathae sugamae tharaathae
Nizhalkooda thee pol suduthae
Vidaathae karunaiyillaathae
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Anbe en aaruyirae
Ilamai Puraavae enaiyae nilaavae oo…oo…
Ilamai Puraavae enaiyae
Nilaavae ennaiyae nilaavae
Edhiraali polae vaattuthae
Pirivaalae naanae amaithiyillaenae
Thaniyaana Pothum pudhu vaazhvu yaedhu
Kadal neelam polae irulae innaalae
Kavalaiyathaalae kasappaaguthae manamae…yae…
Thediyae manam oduthae
Anbe en aaruyirae unaiyae
Aasaiyae alai moththae
Kasappaaguthae manamae
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.
ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்
பாடலாசிரியர் : ராஜாமணி
ஆண் : ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே
ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே தினமே
பெண் : தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே
தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
ஆண் : அன்பான நீயும்
அருகே இல்லாதே
அன்பான நீயும் அருகே
இல்லாதே சுகமே தராதே
நிழல்கூட தீ போல் சுடுதே
விடாதே கருணையில்லாதே
பெண் : தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
அன்பே என் ஆருயிரே
ஆண் : இளமைப் புறாவே எனையே நிலாவே ஓ...ஓ
இளமைப் புறாவே எனையே
நிலாவே எனையே நிலாவே
எதிராளி போலே வாட்டுதே
பெண் : பிரிவாலே நானே அமைதியில்லேனே
தனியான போதும் புது வாழ்வு ஏது
கடல் நீளம் போலே இருளே இந்நாளே
கவலையதாலே கசப்பாகுதே மனமே...ஏ.....
பெண் : தேடியே மனம் ஓடுதே
அன்பே என் ஆருயிரே உனையே
ஆண் : ஆசையே அலைமோதுதே
கசப்பாகுதே மனமே தினமே......